தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது விமர்சனத்துக்குரியதல்ல.
நம்முடைய நாட்டுப்பண்ணை எத்தனை முறையும் பாடலாம். ஆனால், நாட்டின் ஒற்றுமைக்கும் மதச்சார்பின்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் “வந்தே மாதரம்” பாடலைப் பாட மறுத்தது தான் வரவேற்க வேண்டிய முக்கிய செயல்.
@CTR_Nirmalkumar@manickamtagore
#தமிழ் #தமிழ்த்தாய்வாழ்த்து #வந்தேமாதரம் #மதச்சார்பின்மை #தேசியம் #ஒருமைப்பாடு #Madurai #TamilNadu
எங்களுடன் இருந்தவர்கள் பதவி ஆசையால் சென்று விட்டார்கள் ~ RSS பாரதி.
பல முறை ஆட்சி அமைத்த போதும் பதவியை பகிர்ந்து கொடுக்க மனமில்லாத திராவிட கட்சிகள் தான் பதவிவெறி பிடித்தவர்கள்.
``சித்தாந்த ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் திமுகவையும் அதிமுகவையும் சமமாக கருத முடியாது. திராவிட கட்சிகள் தங்களின் பழைய விழுமியங்களையும் கொள்கைகளையும் தற்காலத்தில் முழுமையாக கடைப்பிடிப்பதில்லை. ஓட்டு வாங்குவதற்காக தம் கொள்கைகளில் பல சமரசங்களை செய்து கொண்டு, தங்களை தாழ்த்தி கொண்டுள்ளனர். வரும் காலத்தில், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாக செயல்பட்டால் கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை’’
- CPM மாநில செயலாளர் சண்முகம் X தளத்தில் பதிவு
#CPM #Shanmugam #DMK #AIADMK
అడుగు వైఎస్సార్ ది, నడక షర్మిలమ్మది. YS షర్మిల కేవలం రాజన్న బిడ్డ మాత్రమే కాదు, తెలుగు ప్రజల గుండెల్లో నిలిచిన మహానేత వైఎస్సార్ ఆశయాలకు నిలువెత్తు రూపం! జోహార్ వైఎస్సార్. జై షర్మిల!
@Actor_Vijay ஒரு பிஸ்கட் திருட்டுக்கே முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படும் நாட்டில், நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் கொள்ளை விஷயத்தில் இந்த அரசாங்கம் முதல் தகவல் அறிக்கையைத் தவிர்த்து வருகிறது, ஊடகங்களும் அமைதியாக இருக்கின்றன.
வாழ்க ஜனநாயகம் @TVKVijayHQ