Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
சைகோ↔நட்டு
@i_am_natraj
எவனும்,எவளும் டிஎம் பக்கம் வராதீங்கடா/டி O+ contact me Coimbatore only
திருநெல்வேலி,கோயமுத்தூர்
Joined October 2015
33
Following
1.3K
Followers
7.4K
Posts
Pinned Tweet
சைகோ↔நட்டு
@i_am_natraj
almost 11 years ago
அதிகமாக பேசி குழப்புவரை விடவும் குறைவாக பேசி புரிய வைப்பவர்கள் புத்திசாலிகள்
சைகோ↔நட்டு
@i_am_natraj
over 10 years ago
@Chandraseakaran
@FlowerTalks2
ஆகான்
i_am_natraj
retweeted
Chandrasekaran S
@Chandraseakaran
over 10 years ago
@i_am_natraj
@FlowerTalks2
சிறந்த.சேவை.
சைகோ↔நட்டு
@i_am_natraj
over 10 years ago
ஏமாற்றுபவர்கள் தினம் என்பதே சரியாக இருக்கும் வாழ்வில் ஏமாற்றம் மற்றுமே பெற்றவனுக்கு
Who to follow
டுர்ர்ர் டுர்ர்ர்
@sathya_roopa
ஙககபஙvghgggg355௩௫௫௫௫
R⭕B⭕
@robo_offl
Positive attitude/Mindset
திருவி. குமரன்
@guru_larna
என் கீச்சுகள் இங்கே : https://t.co/5VRt1gfwAF என் கதைகள் இங்கே: https://t.co/wHy6YevBFc
சைகோ↔நட்டு
@i_am_natraj
over 10 years ago
வாழ்க்கையில் நிறய ஏமாற்றங்களை சந்தித்தவனுக்கு இன்று ஏப்ரல் 1 சிறப்பல்ல
சைகோ↔நட்டு
@i_am_natraj
over 10 years ago
வருடம் முழுவதும் முட்டாளாக இருந்து விட்டு இன்று ஒருநாள் மட்டும் புத்திசாலியாக நடிக்கும் அத்தனை ��ுட்டாள்களுக்கும்
சைகோ↔நட்டு
@i_am_natraj
over 10 years ago
@Vino_Twitz
mee macii
i_am_natraj
retweeted
தெனாலி ♥
@Vino_Twitz
over 10 years ago
நான் திடிர்னு ஒரு மாசம் இங்க வராம போயிட்டனா யாரெல்லாம் உண்மையா மிஸ் பண்ணுவா?? RT ப்ரண்ஸ் :( நாமலும் இந்த ட்விட்ட, போட்டு வப்போம்😎
சைகோ↔நட்டு
@i_am_natraj
over 10 years ago
@aashahere த்தூ
i_am_natraj
retweeted
walker 💫
@ShanmugarajPrem
over 10 years ago
@aashahere அப்போ உன் புருஷனுக்கு நாப்பது வயசாயிடுச்சி��ா ஆள மாத்திடுவ போல பாலோவர்ஸ் ஏத்துற இந்த பொழப்புக்கு காந்தி பாபு ஸ்மைலிய சாப்பிடு
i_am_natraj
retweeted
நிலா ரசிகன் ™
@MindVoice__
over 10 years ago
உலகத்தையே வென்றாலும், தனக்கான பெண்ணிடம் தோற்பது தான் ஆணின் அழகு..😘❤
சைகோ↔நட்டு
@i_am_natraj
over 10 years ago
என்னை வெறுக்கும் யாரையும் வெறுக்க எனக்கு நேரமில்லை? காரணம் என்மீது அன்பு செலுத்துபவரை நேசிக்கவே நேரம் சரியாக உள்ளது!
சைகோ↔நட்டு
@i_am_natraj
over 10 years ago
நாம் பிறரிடம் ஏமாறக்கூடாதுன்னு நினைக்கிறோமே! தவிர பிறரை ஏமாற்றக்கூடாதுன்னு நினைப்பதே இல்லை!!
சைகோ↔நட்டு
@i_am_natraj
over 10 years ago
என்னவள் ரசித்த என் முகத்தை வேறுயாரும் ரசிக்காமல் இருக்க நான் வளர்க்கும் 'முள்வேலி'
#தாடி
சைகோ↔நட்டு
@i_am_natraj
over 10 years ago
காரணம் தெரியாமல் தவிக்கிறேன் என்னை வேண்டாம் என��று சொன்ன உதட்டிற்கு பின்னால் இருப்பது யாரென்று
சைகோ↔நட்டு
@i_am_natraj
over 10 years ago
எல்லா தாயும் கடவுள் இல்லை ஏன்? இன்னும் சில குழந்தைகள் குப்பைதொட்டியில் கிடக்கின்றன
சைகோ↔நட்டு
@i_am_natraj
over 10 years ago
காதலியால் தோற்க்கடிக்கப்பட்டவன் சொல்கிறான் 'காதல் தோல்வி' என்று
#முரண்
சைகோ↔நட்டு
@i_am_natraj
over 10 years ago
ஒரே நேரத்தில் பறக்கும் பறவைகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொள்வதில்லை யாருக்கு ஐந்து அறிவு யாருக���கு ஆறு அறிவு
i_am_natraj
retweeted
☀அழகு குட்டி☀
@rr7028085
over 10 years ago
!! பேசிய பிறகு வருந்துவதை விட, பேசுவதற்கு முன்பே யோசனை செய்வது மிகவும் நல்லது !!
சைகோ↔நட்டு
@i_am_natraj
over 10 years ago
இறந்தவரிடம் உயிரோடு இருப்பவர் கேட்க நினைக்கும் ஒன்று
#மன்னிப்பு
சைகோ↔நட்டு
@i_am_natraj
over 10 years ago
தெருவில் கிடக்கும் காகிதமாக யாரையும் நினைக்காதே நாளை அ(வர்)து பட்டமாக வானில் பறந்தால் நீயும் அன்னாந்து தான் ��ார்க்க வேண்டும்
Last Seen Users on Sotwe
keen
Seen from
Singapore
Abay
Seen from
Indonesia
茗
Seen from
United States
ميمي 🍒🍒
ゆずみかん🍊🔞
Seen from
Japan
Arianz x jakeandrich
Sadia Garam
Seen from
Indonesia
Mê uniform school
Seen from
Turkey
Edmundo Ortiz Guevara
Seen from
Guatemala
jack
Seen from
Indonesia
Trends for you
1
Chargers
Under 10K tweets
2
Derrick Henry
Under 10K tweets
3
#WWERaw
Under 10K tweets
4
Lamar
Under 10K tweets
5
Herbert
Under 10K tweets
6
Mike McDaniel
Under 10K tweets
7
Minter
Under 10K tweets
8
Bond
Under 10K tweets
9
Omarion Hampton
Under 10K tweets
10
Mike Green
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
240.7M followers
2
Barack Obama
@barackobama
118.7M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.5M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.9M followers
5
Narendra Modi
@narendramodi
107M followers
6
Rihanna
@rihanna
98.7M followers
7
NASA
@nasa
92.2M followers
8
Justin Bieber
@justinbieber
91.8M followers
9
KATY PERRY
@katyperry
90M followers
10
Taylor Swift
@taylorswift13
84M followers
11
Lady Gaga
@ladygaga
75.5M followers
12
Virat Kohli
@imvkohli
73.4M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.8M followers
14
YouTube
@youtube
68.7M followers
15
Neymar Jr
@neymarjr
66.4M followers
16
Bill Gates
@billgates
65.2M followers
17
Selena Gomez
@selenagomez
63.1M followers
18
The Ellen Show
@theellenshow
62.1M followers
19
CNN
@cnn
61.7M followers
20
X
@x
60.6M followers
Olivia
Online
✨
⭐
💫