இதுதான் இன்று நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய விஷயம்...
பெண் காவலர்களை பந்தோபஸ்துக்காக பயன்படுத்த மாட்டோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்லிட்டு,
மேட்டூர் அணை திறப்பு முதலமைச்சர் வருகைக்கு ஏன் பெண் காவலர்களை பயன்படுத்தினீர்கள்?
தரமான கேள்வி 🔥
கஞ்சா விற்பனை செய்பவர்களின் தகவலை கொடுத்தால் கஞ்சாவ ஒழிச்சிடலாம் — லாட்டரி! 🤡
எடப்ஸ் - Already காவல்துறைக்கு தகவல் கொடுத்த மாணவனுக்கு என்ன ஆச்சுன்னு நாங்க பாத்துட்டோம்!
வாய் சவடால் எல்லா விடாத, மூடிட்டு உட்காருனுட்டாரு சித்தப்பு 😂💥
லாட்டரி நாளுக்கு நாள் Weak ஆயிட்டே போறானே… 😂😂😂
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அந்த அணையை கட்ட ஆன செலவே 4.8 கோடி தான்
இந்த தலைமை தற்குறி அணையை திறக்க போறப்ப, தருதலை தற்குறிகள் உள்ளே வந்து விழாமல் இருக்க தடுப்பு மட்டும் 5 கோடி
இதுல பொன்னியின் புதல்வனாம் 😡
எம்ஜிஆர் நடிகர்தான்; ஆனால் அவருக்கு ஈர இதயம் இருந்தது!
அம்மா பெண்தான்; ஆனாலும் தமிழர்களை கொன்று குவித்த அந்நிய இலங்கை அரசின் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய வீர நெஞ்சம் புரட்சித் தலைவிக்கு இருந்தது!
ஆனால், கர்நாடகாவில் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று தமிழர்கள் குறித்து பக்கத்து மாநில அரசை கேள்வி கேட்கவே அஞ்சும் இவர்கள், "எம்ஜிஆர் - அம்மா ஆட்சி" நடத்துவதாகக் கூறுவதுதான் அவல நகைச்சுவை!
@AIADMKOfficial@TVKVijayHQ
ADMK brought the Salem 8-lane Expressway, but it was stalled due to opposition politics.
ADMK brought the Parandur Airport project, but that too has been stalled due to opposition politics.
The irony? TVK is now asking, “What did AIADMK constructively do during those 10 years?”
Now listen to this clip and that will be ADMK’s focus on development always after coming to power ..
Admk is dearly missed
மக்கள் பணத்துல 5.5 கோடி செலவுல இவருக்கு Interior Decoration கேக்குது...
சாட்டை மாதிரி ஒருத்தர் இல்லைன்னா இவனுக பண்ணுற அட்டூழியங்கள் லாம் வெளியே தெரியாமலே போயிருக்கும்...
மறுபடியும் மறுபடியும் சொல்றேன்
சோசியல் மீடியாவுல வேனும்னா பொய்களை அள்ளி வீசிட்டு ஓடிரலாம்
விவாதம்ல ஒக்காரும் போது இப்படி மூக்கு உடைச்ச அனுப்புவாங்க தற்குறிகளா
கடைசில போட்ட பார்த்தியா மண்டி இது தான் உங்க ரியாலிட்டி
ஆட்சியை நடத்த வழியை பாருங்க இன்னும் அதை திமுகனு அழாதீங்க
விவசாயிகளுக்கு முழுமையான பயிர் கடன் தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர், பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் உரிமைத் தொகை எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த எந்த வாக்குறுதிகள் குறித்தும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இல்லை.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு