அறிவுள்ள சமுதாயமா இருந்தா அத்தனை பேர் சாவுக்குக் காரணமானவனை வைக்க வேண்டிய இடத்துல வச்சுருப்பாங்க. தற்குறிகளின் தேசத்துல முதலமைச்சரா ஆக்கி அழகு பாக்குறானுக.
தன்னை நம்பி பார்க்கவத்தவர் ,தனக்காக வந்தவர்கள் கண்முன்னே சாகும்போது அவர்களை விட்டுவிட்டு ஓடிப்போவதற்கு பெயர் கோழைத்தனம் எங்கள் ஊர்ல அதை ஓடுகாலித்தனம் எனச் சொல்வார்கள் !
ஜெய்காளி
ஓம்காளி
விஜய் ஒரு ஓடுகாலி !
#karurstampede
நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
- விஜய் குறித்த ஸ்டாலின் பதிவில் ரசித்த வரி.