டாக்டர்கள், குடும்பத்தலைவிகள், விவசாயம் செய்யும் எளியவர்கள்,கல்லூரி மாணவிகள், பள்ளிக்குழந்தைகள் என்று பலத்தரப்பட்ட மக்களும் மணிக்கணக்காக காத்திருந்து அவரைக் கண்டதும் கொண்டாடுகிறார்கள்.
எங்கிருந்தோ வந்தான்!
எதிர்காலம் நமதென்றான்!
#என்_மண்_என்_மக்கள் என்றான்!
@EnMannEnMakkal
a journalist is One who should pretend to be stupid . Pretend to not understand simple things but should talk big things. But also pretend to to knowing everything. Very delicate position..Bunch of shameless. Behaving like stupid and over smart at a time... 😎
கோதுமை மற்றும் நெல் கொள்முதலுக்காக 1.63 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.37 லட்சம் கோடியை நேரடியாக வங்கிக்கணக்குகளில் செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி #Vanakkam_Modi
உலகத் தரம் வாய்ந்த உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் திறன் அதிகரித்தலுக்கு கவச் திட்டத்தின் கீழ் 2,000 கிலோ மீட்டர் ரயில்வே கட்டமைப்பு கொண்டு வரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். #Vanakkam_Modi
நம் நாடு அடுத்த 25 ஆண்டுகளில் 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ள நிலையில் நீண்டகால திட்டங்களுக்காக நான்கு முக்கிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் #Vanakkam_Modi
உற்பத்தியுடன் இணைந்த முதலீட்டுத் திட்டத்தின் மூலம் கூடுதலாக 30 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தியை உருவாக்கவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் #Vanakkam_Modi