Journalist Janine di Giovanni:
"If a missile hits a hospital in Ukraine,
Europe calls it a war crime."
"But if missiles hit a hospital in Gaza and 100 people die, it’s Israel's right to defend itself."
#அரசியல்POST | தென் மாநிலங்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தொகுதி மறு வரையறை சட்டம் எந்த வடிவத்தில் வந்தாலும் திமுக கடுமையாக எதிர்க்கும் என திமுக எம்.பி. திருச்சி சிவா திட்டவட்டம்
#SunNews | #DMK | #Delimitation
மேட்டூரில் இருந்து தண்ணீர் எப்போ வரும் ?
தெரியாது
மின்சாரம் எப்போது வரும்
தெரியாது
புதிய முதலீடுகள் எப்போது வரும் ?
தெரியாது
2500 எப்போ வரும் ?
தெரியாது
6 சிலிண்டர் எப்போ வரும் ?
தெரியாது
வேற என்னதான் தெரியும் ?
ஜனநாயகன் படம் 23 ம் தேதி வரும்னு தெரியும்
இப்படிக்கு
அமைச்சர்கள்
#மாற்றம்
எந்த மருத்துவமனையில் தன் தந்தை மலம் அல்லும் வேலையை செய்தாரோ
அவரின் பிள்ளையை அதே மருத்துவமனையில் Dean ஆக்கியது தான் Dravidian ecosystem 🖤❤
MMC யில் மலத்தை கூடையில் அல்லி சென்றவரின் மகன் இன்று அதே MMC யில் General Surgery முடித்திருக்காரு
இது தான் திராவிடம் செஞ்சது 🖤❤
அம்மா உணவகத்தில் MKS படம் வைத்தவன், பரோட்டா கடையில் தகராறு செய்தவன் கட்சி பதவி பறிப்பு, கட்சியில் இருந்து நீக்கம் வரை செய்தார்கள்..
இன்று கூட்டு பாலியல் MLA போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறான். பவுடர் உறிஞ்சியவன் அமைச்சர் ஆக தொடர்கிறார்.
மக்களுக்கும், ஊடகங்களுக்கும் No Issues.
அடிச்சது பாரு தேர்தல் ஆணையம் ஆப்பு 😂
MLA கள் ராஜினாமா செய்தது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்குகள் முடியும்வரை இடைத்தேர்தல் இல்லை 😂
இனி ஒருபய ராஜினாமா பண்ணமாட்டான் 😂
ராஜினாமா பண்ணுனவனுகளுக்கு ஊ... ஊ...தாண்டி
#TVKVijayFails
இந்திய தேசிய விருது கமிட்டி வன்முறை கொலை இரத்தம் ஆகியவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது நன்றாக தெரிகிறது. கடந்த ஆண்டு புஷ்பா. இந்த ஆண்டு ராயன். நல்ல கருத்துகள் படங்கள் ஏற்படுவதில்லை.
தங்கலான், மெய்யழகன், கொட்டுக்காளி, போன்ற படங்களை எந்த கண்ணோட்டத்தில் பார்த்தார்கள் என்றே புரியவில்லை.
"திமுகவின் முடிவு முக்கியம்" - ஐயூஎம்எல்
"திமுக பாஜகவுடன் சேரக்கூடாது" - காங்கிரஸ்
“திமுக மறுவரையறையை எதிர்க்க வேண்டும்“ - விசிக
நாட்டை விட்டு கொடுக்குறதுக்கு நாங்க என்ன ஊக்கையா?
வாரத்துக்கு வாரம் ஒரு பேச்சு பேசி கூட்டணி மாறுறவங்களுக்குலாம் கழகத்துக்கு பாடம் எடுக்க தகுதி இல்லை.
சாத்திக்கிட்டு வேடிக்கையை மட்டும் பாருங்க