"மகளிருக்கு இலவச பயணம்"
"அனைத்து பேருந்திலும் மகளிருக்கு இலவச பயணம் விரைவில் அறிவிக்கப்படும். அனைத்து திட்டங்களும் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படும்"
- அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
#minister#parthiban#bus#thanthitv
நேர்முகத் தேர்வு ரத்து
தி.மலை கோயில் பணி - திமுக ஆட்சியில் 109 பணியிடங்களுக்கு நடந்த நேர்முகத் தேர்வு ரத்து. தி.மலை கோயில் பணி - திமுக ஆட்சியில் 109 பணியிடங்களுக்கு நடந்த நேர்முகத் தேர்வு ரத்து.
நேர்முக தேர்வில் பங்கேற்றவர்களிடம் லஞ்சம் பெற்று தேர்வு செய்ததாக புகார். மீண்டும் நேர்மையாக நேர்காணல் நடத்தி பணியிடங்களை நிரப்ப அமைச்சர் ரமேஷ் உத்தரவின் பேரில் ஆணை வெளியீடு
#hrce #minister #ramesh #thanthitv
Superstar #Rajinikanth clarifies about Director changes:
• Ashwath is the 4th director for this film.. We fixed KSRavikumar initially.. It didn't work out.. Then SundarC.. He had other commitment.. it got delayed.. He said he's stepping out..
• Then cibi chakravarthy.. The story was good.. but it was a very sensitive subject.. It's about a Nuclear scientist..😲 about Nuclear weapons.. Shoot planned in Afganistan.. russia.. Nice subject.. but very sensitive and time consuming.. so we kept it for afterwards.. That's when Ashwath Marimuthu came into the project..
OFFICIAL : #Thalaivar173 is Titled as #Dharman..💥 A Massy Title..⭐ First Look was..👌 Thalaivar as Doctor..🤩 Hope Ashwath Marimuthu Delivers a Solid Sambavam..🤝 Shoot Begins Today..✅