#BREAKING | 2016 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் நீதிபத் ஜெயச்சந்திரன் தீர்ப்பு
104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றது மறு வாக்கு எண்ணிக்கையில் நிரூபணம் ஆகியுள்ளது
#SunNews | #DMK | #Inbadurai | #Appavu | #TNElection
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
@ChennaiTraffic This car was driving on the wrong side and hit a bike. Thankfully, no major injuries occurred. However, the driver did not stop and continued to drive on the wrong side. Location: Wallajah Road. Time: 3:30 pm today.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu
If you're a Kamal Haasan fan, MNM cadre, party member, post this:
I'm not DMK. I'm from the MNM.
Let's create the MNM vibration✊🏼
#IamMNM#IamMaiam#Kamalhassan
#மக்கள்நீதிமய்யம் ஏற்கனவே நீதி மன்றத்தில் வழக்கு தொடந்து டாஸ்மாக்
கடைகளை மூடியது,
தொடர் சட்ட போராட்டங்களை சந்தித்தது.
அதன் தொடர்ச்சியாக
முதல்வர் இன்று 717
டாஸ்மாக் கடைகளை
மூடியுள்ளது வரவேற்கத்தக்கது.
#KamalHaasan@maiamofficial
வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.
மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும்.
வாழ்த்துகள்.
@CMOTamilnadu
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.
என் சகோதரர் திரு. @mkstalin அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.
இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.
திரு. @TVKVijayHQ தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.
‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்.
— கமல் ஹாசன்.
@ikamalhaasan ஆண்டவரே நாம நினைத்ததை விட அரசியல் இவ்வளவு Easy ன்னு தெரியாம இதுவரைக்கும் இருந்துட்டோம்.
2021ல வீடு வீடாக Notice கொடுத்து Vote கேட்டோம்,Cycle Vilambaram,
Auto Vilambaram ன்னு எதையும் விட்டுவைக்கலை.முக்கியமா எந்த Political Party யையும் திட்டாம,நாம என்ன செய்யப் போறோம்,நம்ம கொள்கை என்ன,நம்ம கோட்பாடு என்ன,நம்ம வாக்குறுதி என்னன்னு தெளிவா சொல்லி,
5 வருட திட்டங்களோட Interviews,
Pracharangal எல்லாம் செய்தோம்.
Vote க்கு காசு வாங்கமாட்டோம் என்று வீட்டு வாசலெல்லாம் Board வைத்தோம்.சொத்து விவரம் நேர்மையா காட்டினோம்.நாங்க சரியா செயல்படலனா உடனே ராஜினாமா செய்வோம் என்ற அளவுக்கு Commitment கொடுத்தோம்.
என் முகத்திற்காகவோ இல்லை,
என் சாதி என் மதத்திற்காகவோ ஒருபோதும் நீங்கள் Vote போட வேண்டாம்.என் பயணங்களை பாருங்கள் எங்கள் 40 ஆண்டுகால நற்பணியை பாருங்கள்.நாங்கள் என்னென்ன செய்து இருக்கிறோம் என்று மதிப்பீடு செய்து அதைப் பார்த்து தான் உங்கள் Vote ஐ பதிவு செய்யுங்கள் என்று இப்படி சொல்லி தான் நாங்கள் Vote கேட்டோம்.
ஆனா இங்க ஒருத்தன் Instagram,
Twitter ல reels,Memes போட்டு எந்த Interview கூட இல்லாம
ஜெயிச்சுட்டான்.
அப்படின்னா 2031ல நாமலும் Reels Videos போட்டு Fun பண்ணலாம் தானே Thalaiva.
அவ்வளவுதான் CM ஆகுறது ஒரு Acting Job மாதிரி Easy ஆயிடுச்சு போல ஆண்டவரே.
நாட்டு மக்கள் & GenZ Kids க்கு இதுவே போதும் போல,நம்ம நேர்மை எல்லாம் தேவையில்லை.
#KamalHaasan #MakkalNeedhiMaiam
#Electionresult2026 #TVK #Vijay
After the historic fall of delimitation-linked 131st Constitutional Amendment Bill, my colleague @PWilsonDMK has introduced a Private Member’s Bill to implement 33% reservation for women in the Lok Sabha and State Assemblies, without linking it to delimitation.
The Bill also proposes extending the freeze on delimitation till 2051, giving states time to achieve population stabilisation which can be achieved by our North Indian states through genuine women empowerment i.e. providing access to quality education, quality healthcare, and equal employment opportunities for women.
If we are serious about women’s empowerment, 33% reservation must be implemented immediately within the current strength of Parliament.
Any attempt to bring in delimitation through the back door risks undermining India’s federal balance amid existing regional population disparities between the North Indian states and rest of India.
States like Tamil Nadu and other South Indian states, which prioritised women-centric development and population stabilisation, should be seen as models, not penalised with reduced political representation.
I urge the Union Government to convene another special session of the Parliament after the Assembly elections and pass this Bill, or introduce an equivalent government legislation without delay.
@KirenRijiju
#NationSavedFromDivision
#FairDelimitation
Just made an analysis on the first timers manifesto
MNM 2021 Manifesto vs TVK 2026 manifesto
Surprisingly turned out exactly like their movies… One with depth and way ahead of time, another vague with huge mass appeal.
Even when AI was not the talk of the town like now, MNM had strong promises for the tech sector. We brag that we are educated and smart, time to think were we smart enough to make MNM win?
#KamalHaasan #Vijay
This is how a true #NeoPolityCulturist thinks as a #Centrist.
In an evolving world of politics where people (even media) spew venom and incite negativity about other leaders and celebrity, @ikamalhaasan is the only person who is genuine, honest and expresses his views directly without bias.
This is the kind of leader people need but missed giving him that opportunity.
@Vijay@TVKVijayHQ
#KamalHaasan #MakkalNeedhiMaiam
#KamalHaasan_MP
#JanaNayagan
#Jananayagan படத்தின் காட்சிகள் கசிந்தது ஒரு விபத்து அல்ல. ஒட்டுமொத்த நடைமுறையின் தோல்வி. சரியான நடைமுறைகள் சரியான நேரத்தில் நடந்திருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
சான்றிதழ் அளிப்பதில் காட்டப்பட்ட மிதமிஞ்சிய தாமதமே, படத்தின் காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியாவதற்கான சூழலை உருவாக்கியது. சட்டபூர்வமான வழிகள் அடைக்கப்படும்போது, சட்டவிரோத வழிகள் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன.
திரைப்படத் திருட்டு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது; அது கலையின் மீதும் கலைஞர்கள் மீதும் நடத்தப்படும் நேரடி தாக்குதல். இந்தத் திருட்டு நூற்றுக்கணக்கான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பையும், நேர்மையாக வரி செலுத்தும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் முதலீட்டையும் கபளீகரம் செய்கிறது.
அரசின் நடைமுறைகள் தோல்வியடையும் போது, படைப்பாளியை யார் பாதுகாப்பார்கள்? இதற்குப் பொறுப்பேற்றுக்கொள்கிற அமைப்பும், சான்றிதழை தாமதமின்றி வழங்குவதும், கடுமையான சட்ட நடவடிக்கைகளும், உடனுக்குடன் இணையதளங்களில் இருந்து நீக்குவதற்கான வழிமுறைகளும் நமக்குத் தேவை.
முன்பு எனக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டபோது உண்மையான சினிமா ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஆதரவாக நின்றது போல் இந்தப் பிரச்னையிலும் உடன் நிற்க வேண்டும். திரையரங்குகளில் ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்த்து இதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
@ikamalhaasan
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Jananayagan படத்தின் காட்சிகள் கசிந்தது ஒரு விபத்து அல்ல. ஒட்டுமொத்த நடைமுறையின் தோல்வி. சரியான நடைமுறைகள் சரியான நேரத்தில் நடந்திருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
சான்றிதழ் அளிப்பதில் காட்டப்பட்ட மிதமிஞ்சிய தாமதமே, படத்தின் காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியாவதற்கான சூழலை உருவாக்கியது. சட்டபூர்வமான வழிகள் அடைக்கப்படும்போது, சட்டவிரோத வழிகள் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன.
திரைப்படத் திருட்டு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது; அது கலையின் மீதும் கலைஞர்கள் மீதும் நடத்தப்படும் நேரடி தாக்குதல். இந்தத் திருட்டு நூற்றுக்கணக்கான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பையும், நேர்மையாக வரி செலுத்தும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் முதலீட்டையும் கபளீகரம் செய்கிறது.
அரசின் நடைமுறைகள் தோல்வியடையும் போது, படைப்பாளியை யார் பாதுகாப்பார்கள்? இதற்குப் பொறுப்பேற்றுக்கொள்கிற அமைப்பும், சான்றிதழை தாமதமின்றி வழங்குவதும், கடுமையான சட்ட நடவடிக்கைகளும், உடனுக்குடன் இணையதளங்களில் இருந்து நீக்குவதற்கான வழிமுறைகளும் நமக்குத் தேவை.
முன்பு எனக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டபோது உண்மையான சினிமா ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஆதரவாக நின்றது போல் இந்தப் பிரச்னையிலும் உடன் நிற்க வேண்டும். திரையரங்குகளில் ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்த்து இதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam