MLA @VMS_MUSTAFA_MLA ஆதாரம் உள்ளதாக சபாநாயகரிடம் கொடுத்தார் 😭
@JCDPrabhakar அதைப் பார்த்து, அவைக் குறிப்பில் உள்ளதாகத் தெரிவித்தார். மக்களின் நலனுக்காக அதைப் பேச வேண்டாம், விவாதம் வேண்டாம் என்று விட்டுவிட்டார்.
Assembly Live telecast-னால் எவ்வளவு உண்மைகள் வெளியில் வருகின்றன 💯
முஸ்லிம்களை ‘தீவிரவாதிகள்’ என்று DMK சொன்னது அம்பலமானது 🤡
#TVKVijay #TVK @TVKHQITWingOffl
Virtual warrior's தடுக்க எந்த படையும் இல்லடா உலகில்
மோதி ஜெயிக்க இன்னும் ஒரு கூட்டம் பிறக்கவில்லை
ஆட்சியை எங்கள் அண்ணன் பார்த்து கொள்வார் @TVKVijayHQ
எதிரிகளை நாங்கள் பார்த்து கொள்வோம்
"விஜய் போன்ற தலைவருக்கு வட மாநிலத்தவரும் ஏங்குறாங்க.. தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவையே ஆளக்கூடிய சக்தி படைத்தவர் தளபதி விஜய்.." - அமைச்சர் செங்கோட்டையன்
#TamilNadu | #CMVijay | #MinisterSengottaiyan | #TVK | #PolimerNews
ஓடியாங்க..ஓடியாங்க .. 🚨 🚨
நான் இரண்டு நாளாக தேடிக்கொண்டு இருந்த அந்த பழைய காணொளி சிக்கியுள்ளது...
புரட்சித்தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்கள்
கருணாநிதி.. கருணாநிதி.. கருணாநிதி என கூறி சட்டமன்றத்தில் சம்பவம் செய்த தருணம்.. 🔥🔥
அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள், சென்னை தியாகராய நகரில் புதிதாக திறக்கப்பட உள்ள அக்ஷய தங்க மாளிகை நகைக்கடைக்கு நேரில் சென்று, அதன் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரை சந்தித்து தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.!
@BussyAnand
On the sidelines of the Southern Zonal Council meeting in Mahabalipuram, Chennai, had a key interaction with Tamil Nadu Chief Minister Shri C. Joseph Vijay. Shri P. K. Kunhalikutty(Minister for Industries and Information Technology of Keralam) was also present.
@TVKVijayHQ@ActorVijay@CMOTamilNadu
Live: https://t.co/bKohshijFu
காவிரி - அழுத்தி சொன்ன முதல்வர்
"கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை, விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு நீர் அடிப்படையானது. எனவே, மாநிலங்களுக்கு இடையேயான நதிகள் சட்டபூர்வமாகவும் முழு ஒத்துழைப்புடனும் நிர்வகிக்கப்பட வேண்டும். கீழ்நிலை நீர்ப்பிடிப்பு மாநிலங்களின் நியாயமான உரிமைகளும், வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளையும் உரிய காலத்தில் நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியம்"
-தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் CM விஜய் பேச்சு
#CMVijay #Cauvery #SupremeCourt
தவெக எம்எல்ஏக்கள் சொத்து கணக்கு, கார் இருக்கா இல்லையா வீடு வாசல் இருக்கா இல்லையான்னு வரி வரியா எழுதுவானுங்க. ஆனா ஒரு நாளும் திமுகல 10000 ரூபா கணக்குல காட்டின ஆளையோ அவங்க மகன் கணக்கையோ, பேரனோட சொத்து கணக்கை பற்றி எல்லாம் வாய் திறக்கா மாட்டாய்ங்க.
#doublestandards#TNMedia