முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான திரு. Edappadi K. Palaniswami அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
#ADMK_TVL
முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான திரு. Edappadi K. Palaniswami அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
#ADMK_TVL
அதிமுக தலைமை அறிவிப்பு
வாக்கு எண்ணிக்கையின் பொழுது எழும் புகார்கள் தொடர்பாக தொடர்பு கொள்ள தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அஇஅதிமுக கழக வழக்கறிஞர் பட்டியல்...
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் 🌱
#ADMK_TVL
அப்பன் , தாத்தன் மூலமா பதவிக்கு வந்தவன் எல்லாம் 10 தோல்வி பழனிசாமினு கிண்டல் பண்ணும் போது நினைக்கிறது ஒன்னு தான். இந்த மனுசன் ஜெயிக்கனும். வெற்றி யாருக்கும் நிரந்தரம் இல்லை.
இந்த மனுசனின் வெற்றியை எதிர்நோக்கி கோடானா கோடி தொண்டர்களில் ஒருவனாக. 🥹🌱✌️❤️
#ADMK_TVL
கருத்துக்கணிப்புகளை தவிடு பொடியாக்கி தமிழகத்தில் மீண்டும் தனிப்பெரும்பான்மையோடு அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி
Edappadi K. Palaniswami
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
#ADMK_TVL
உழைப்பில்தான் உடல் வலிமை உறுதி பெறும்; உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும்;
நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்!
உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய 'மே' தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'மே' தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
#MayDay
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியின் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்கள்.
#TNElections2026#ADMK_TVL
புதிய வாக்குறுதிகள்!
10 லட்சம் பணிக்கு செல்லும் இளைஞர்களுக்கு அம்மா இரு சக்கர வாகன மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 10,000 வழங்கப்படும்.
அரசு கேபிள் டிவி கட்டணம் 50% சதவீதமாகக் குறைக்கப்படும் !
#ADMK_TVL#வாக்களிப்பீர்_இரட்டைஇலை#AIADMK4TN#epswave2026