TNPSC இப்போது TNPPSC (Thamizh Nadu Pre-Paid Service Commission) ஆகி இருக்கிறது.
முன் புரோக்கர்களிடம் கொடுத்து, பின் அரசிடம் சம்பளமாக பெறும் முறை தான் Group 1 முதல் Group 4 வரை நடக்கும் என்றால் 5ஆம் வகுப்புக்கும், 8ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு எதற்கு? தகுதித்தேர்வுகள் எதற்கு?
Pic 1: Anti-CAB Protestors flying the Indian flag in Jama Masjid in support of Indian Constitution (2019)
Pic 2: Right Wing Protestors flying the saffron flag in Udaipur High Court in support of a murderer (2017)
நியாயமான ஒரு தீர்ப்பு 🙏 ஆனால் அதற்கும் ஒரு பொய்👎 சொல்லி நம்ப வைக்க முயல்கிறது அரசாங்கம்.. தப்பிக்க முயற்சி செய்தார்கள் அதனால் கொன்றோம் என்று
வாழ்க இந்திய சட்டம்✍️ கடுமையான சட்டங்கள் வராத வரை இந்த நிலை தொடரும்.
#Priyankareddy#RIPPriyankReddy