Climax of this assembly video ☠️
TESMA Act 2002 (Tamil Nadu Essential Services Maintenance Act law that lets the government ban strikes in critical public sectors) on Govt Employees.
Later this Act was repealed by DMK in 2006
Heard so much about the anger among teachers and govt employees against JJ during 2001 - 05, especially over cases filed against those who protested.
After watching this Assembly video, now I understand why 😂😂
Significance: Functions as a sacred place of worship and community hub.
Donyi = Sun ☀️ | Polo = Moon 🌙
Reflects the indigenous cultural and spiritual traditions of Arunachal Pradesh.
#UPSC Link: Tribal culture • Indigenous religions • Arunachal Pradesh • Cultural diversity
🏛️ Nyedar Namlo
Itanagar, #Arunachal Pradesh.
Associated faith: #Donyi-Polo, an indigenous belief system of Arunachal Pradesh.
Community: Particularly associated with the #Nyishi community, along with other indigenous groups.
Vice-President Shri C. P. Radhakrishnan visited Nyedar Namlo in Itanagar today, a sacred place of worship and community hub associated with the indigenous Donyi-Polo faith of the Nyishi community and other indigenous groups of Arunachal Pradesh.
The Vice-President offered prayers at the prayer hall and was briefed on the Nyishi indigenous faith, beliefs and prayer systems, the Yerko indigenous Gurukul system, preservation of traditional knowledge and medicinal practices, and efforts to promote the mother tongue.
@Nandhini1360381 Yes exactly!Incidentally Veteran Cong Leader Nilakotai A.S.Ponnammal Akka who happens to b my Mother-in-Law,was a Pro-tem Speaker of d House Twice,having Officiated Oath of Office as MLAS to Two Legendary Chief Ministers J.Jayalalitha Amma in 1991& DR.Kalaignar in 1996.Historic💪
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை பொருத்���வரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு விசுவாசமாக இருந்தார். ஜெயலலிதா அவர்கள் ஒரு மேடையில் கூட விசுவாசத்தின் மறு உருவம் ஓ பன்னீர்செல்வம் என்று கூறினார். அப்படித்தான் தான் ஏற்றுக் கொண்ட தலைமைக்கு என்றைக்குமே அவர் விசுவாசமாகத்தான் இருந்து வந்துள்ளார். தற்போது அதிமுகவிலிருந்து திமுகவில் அவர் இணைந்த போதும், தனது மக��் மற்றும் ஆதரவாளர்களுக்கு திமுக தலைமை சீட்டு வழங்காத போதும் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கட்சி பதவி கூட வழங்காமல் இவ்வளவு நாட்கள் திமுக தலைமை இழுத்து வந்த போதும் அவர் கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை. ஓ பன்னீர்செல்வம் அவர்களது மகன் ரவீந்திரநாத் தமிழக வெற்றி கழகத்தில் இணைய வேண்டும் அவரை என்ற கட்டாயப்படுத்தி கூட அவர் அணி மாற விரும்பவில்லை. அமைச்சர் பதவி கிடைக்கும் என்��ு தமிழக வெற்றிகழக தரப்பில் இருந்து தூண்டில் போட்டும் அதை அவர் ஏற்க மறுத்து விட்டார். இதற்கு முக்கிய காரணம் தான் கொண்ட தலைமை மீது விசுவாசமாக இருக்கிறார் என்பதுதான். தலைமைக்கு எதிராக செயல்படுவதோ தலைமை மீறி நடப்பதோ அவர் விரும்புவதில்லை. பதவி கிடைக்காத நிலையில் தற்போது வரை அவர் மௌனம் காத்து வருகிறார். இந்த சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டப்பேரவையில் உரி��� மரியாதை கொடுக்க வேண்டும் என்று அவர் கூறுவது தான் கொண்ட தலைமை மீது விசுவாச��்தை காட்டுகிறது. ஓபிஎஸ் என்றால் விசுவாசம் என்று தொடர்ந்து அவர் நிரூபித்து வருகிறார். இதனை பலர் ஏளனம் செய்த போதும் அலட்டிக்கொள்ளவில்லை. பதவி இன்று வரும் நாளை போகும் ஆனால் கட்சிக்கு விசுவாசம் இருந்தால் மட்டுமே தனது பெயர் என்றும் காலம் போனாலும் நிலைத்து நிற்கும் என்று ஓபிஎஸ் உறுதியாக இருக்கிறார்
வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளும் மலைப்பாதை டிரைவர்.
கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை
'Optics matter in administration' அதாவது, அரசியலில் செய்யப்படும் எந்த ஒரு செயலின் மீதான பொதுப் பார்வை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவது மிக மிக முக்கியம்.
ஏனென்றால், முதல் பார்வையில் ஒரு விஷயம் எப்படி இருக்கிறதோ, அதைத்தான் பெரும்பாலானோர் பிடித்துக்கொண்டு பேசுவார்கள். அது குறித்த தர்க்க நியாயங்களுக்குள் எல்லோரும் செல்வதில்லை என்பது நிர்வாக அனுபவம் உள்ளவர்களுக்குப் புரியும்.
அதற்குச் சமீபத்திய சிறந்த உதாரணம், எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்பதை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்ததும், அதற்கு எம்எல்ஏ��்கள் வானளாவப் புகழ்ந்ததும், பாட்டுப் பாடியதும்.
அதைத் தொடர்ந்து, அன்றைய தினத்தில் விவாதிக்கப்பட்ட ஏறத்தாழ மூன்று துறைகளின் மானியக் கோரிக்கைகளுக்குப் பதினைந்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அது நியாயமானதா, இல்லையா? எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? எவ்வளவு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும்? அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரமும் பொருளாதாரமும் உயர்வதற்கான வாய்ப்புகள் எத���தனை? என்பதையெல்லாம் விவாதிக்காமல், ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து சுமார் 150 கோடி ரூபாய் செலவு வைக்கும் எம்எல்ஏக்களுக்குக் கார் வழங்கும் விஷயத்தைப் பேசுபொருளாக மாற்றிவிட்டார்கள்.
அரசின் நிர்வாகச் செலவுகளில் எம்எல்ஏக்களுக்குக் கார் வழங்குவது என்பது மிக மிகச் சாதாரணமான ஒன்று. அதுவும் குறிப்பாக வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், வேளாண்மை அலுவலர் என வட்ட அளவிலான அரசு அலுவலர்��ளுக்கும், வட்டார அளவிலான அரசியல் ஒன்றியத் தலைவர்களுக்கும் கார் வழங்கப்பட்டிருக்கும் சூழலில், அரசின் அதிகாரப்பூர்வ வாகனம் எம்எல்ஏக்களுக்கு வேண்டும் என்பது ஒன்றும் நியாயமில்லாத கோரிக்கை அல்ல.
அதுவும் இவ்வளவு பெரிய அரசு நிர்வாகத்தில், பட்ஜெட்டில் ஆண்டுக்குச் சராசரியாக 30 முதல் 35 கோடி ரூபாய் என்பது ஒன்றும் பெரிய விஷயமும் அல்ல. ஏனென்றால், அரசின் மொத்த பட்ஜெட்டில் வீணாகும், விர���மாகும் செலவுகளே மிக எளிதாக 20 விழுக்காடு இருக்கக்கூடும்.
ஆனால், இதை ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்றும், தான் என்ன செய்தாலும் மக்கள் ரசிப்பார்கள், ஏற்றுக்கொள்வார்கள் என்ற மமதையிலும், நிர்வாக அடிப்படைப் புரிதலும் இல்லாமல், இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சரியான அதிகாரிகளைச் சரியான ஆலோசனைகளுடன் பயன்படுத்தாமலும் இவ்வளவு சாதாரணமான ஒரு பிரச்சினையைப் பெரிய பேசுபொருளாக மாற்றி, சாணியைக் கரைத்துத் தலையில் ஊற்றிக்கொண்டிருக்கிறது தவெக அரசு.
இந்த நிகழ்வை திமுக அரசு எப்படி கையாண்டிருக்கும்?
ஒருவேளை எம்எல்ஏக்களுக்குக் கார் வழங்க வேண்டும�� என்று முடிவு செய்திருந்தால், தெளிவாக முடிவு செய்திருப்போம்.
வழங்கலாம். ஆனால் நேரடியாக வழங்காமல், மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு கூடுதல் வாகனங்கள் வழங்கப்பட்டு, எம்எல்ஏக்கள் பொதுமக்களின் பணிகளை மேற்கொள்வதற்காகத் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஓர் அரசாணையை வெளியிட்டிருப்போம்.
அதற்குப் பிறகு கொஞ்ச நாள் கழித்து, அந்த வாகனங்களை மாவட்ட நிர்வாகத்த���ன் மூலம் எம்எல்ஏக்களிடம் ஒப்படைத்துவிட்டு, பிறகு ஓராண்டு கழித்து அதற்குரிய தொடர் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கி சரியாகச் செய்திருப்போம்.
இப்படித்தான் பல விஷயங்களைச் செய்ய வேண்டும், செயல்பட வேண்டும்.
ஏனென்றால், அரசியலில் என்ன செய்கிறோம் என்பதைவிட, அதை மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்ற ‘optics’ மிக மிக முக்கியம்.
எடுத்துக்காட்டாக, இதன் பொருளாதாரப் பின்னணி என்ன, இதன் செலவினம் என்ன, அரசின் மொத்த பட்ஜெட் என்ன என்பதையெல்லாம் சாதாரண மக்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை ‘கார்’ என்பது பெரிய விஷயம். தனக்குக் கிடைக்காமல் மற்றவர்களுக்கு அரசிடமிருந்து அது கிடைப்பதை மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இந்தப் புரிதல் இல்லாமல், சாதாரண ஒரு விஷயத்தை சின்னாபின்னமாக்கியிருக்கிறது.
நமக்கெல்லாம் இருக்கும் பயம் ஒன்றே ஒன்றுதான்.
ஒரு நிர்வாக அனுபவமும் இல்லாமல், எந்தப் புரிதலும் இல்லாமல், இவ்வளவு பெரிய வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்த நாட்டை இவர்கள் கையில் ஒப்படைத்திருக்கிறோம்.
மேல்நோக்கிச் செல்ல வேண்டிய ஒரு வாகனம் தட்டுத் தடுமாறி அதே இடத்தில் நின்று, அதன்பிறகு பாதாளத்தை நோக்கி வி���ைந்து வந்துவிட்டால், மீண்டும் அதை மேல்நோக்கிச் செலுத்துவது எவ்வளவு கடினமோ, அதேபோல்தான் தமிழ்நாட்டுக்கும் நடந்திருக்கிறது.
ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் விரைந்து சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தை ஒப்படைத்திருக்கிறோம்.
அவரைச் சுற்றி நின்று ஓட்டுவதற்கு ஆலோசனைகள் சொல்கிறார்கள். சரியாகச் சொல்கிறார்களா, சரியாகச் சொல்��ாமல் இருக்கிறார்களா, யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்று தெரிந்துகொள்வதற்குள் ஐந்தாண்டுகள் முடிந்துவிடும். வண்டி பல நூறு கிலோமீட்டர் பின்னால் வந்துவிடும்.
இது ஒரு எளிதான ஒரு புரிதல்தான்,
செங்குத்தான வளர்ச்சிப் பாதையில் இறங்குவது மிக மிகச் சுலபம். ஏறுவது மிக மிகக் கடினம்.
நாம் வேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறோம்.
காலமே, நீ ஓர் அதிசயப் பெட்டகம்!
என்னென்ன அதிசயங்களை வ���த்திருக்கிறாயோ தெரியவில்லை!
If you’re seeing this, take it as your sign to include jaali walls (breeze blocks) in your next build or renovation.
Here are some jaali walls I’ve covered from Indian homes. Honestly one of my favorite features in any house. Light and shadow doing half the design work for you, and the air just moves through like the wall isn’t even there.