இப்பதான் பார்க்க ஆரம்பிச்சேன். AI வச்சு கலைஞரோட வாழ்க்கை வரலாற ஒரு படம் மாதிரி அசத்தலா சொல்றாப்டி. வசனம்லாம் தெறிக்குது. அடுத்த எபிசோட் எப்ப வரும்னு ஆர்வத்த தூண்டுது!
Vignesh Krishnan கலக்குங்க 🔥
Link: https://t.co/FrRpc0Tisz
#Maharashtra சத்ரபதி சம்பாஜிநகர் அருகே செல்போன் தகராறில் மலையிலிருந்து குதிக்க முயன்ற மகனைக் காப்பாற்ற தந்தை பிடிக்க முயன்றபோது தந்தையும் மகனும் நிலைதடுமாறி செங்குத்தான மலையிலிருந்து கீழே விழுந்து பலியாகினர்
அதிர்ச்சியடைந்த தாயும் மலையிலிருந்து குதித்து உயிரிழந்தார்
இந்த மாற்றத்தை கொண்டு வரத்தான் விஜய் ஆட்சிக்கு வந்தாரா?
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து! பள்ளி குழந்தைகளுடன் தவித்த பொதுமக்கள் கடும் அதிருப்தி!
Defender கார் வச்சிருக்கீங்க.. வேட்புமனுவில் 30 லட்சம் இருக்குனு சொல்லி இருக்கீங்க.. ஆனா ஆட்டோல தான் வரேன்னு சொல்றீங்க..? எப்படி?
'ஆட்டோவில் தான் தலைமைச் செயலகம் வருவேன்.. எம்.எல்.ஏ. என காவலர்கள் நம்ப மாட்டார்கள்' என சட்டப்பேரவையில் பேசி முதலமைச்சர் விஜயை திரும்பி பார்க்க வைத்த த.வெ.க எம்.எல்.ஏ சபரி ஐங்கரன் செய்தியாளர் கேள்விக்கு கொடுத்த பதில்..
#TNAssembly | #JCDPrabhakar | #TVK | #SabariIyngaran | #PolimerNews