புதுக்கோட்டை மாவட்டம் கூடலூரில் பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் 8 கிமீ நடந்தே செல்லும் அவலம். @CMOTamilnadu 🥲🙏🏻
தினம் பஸ் இல்லை, ரோடு இல்லை, குடிதண்ணி இல்லைன்னு எல்லாரும் வீடியோ போடறாங்க இது கூட பண்ணாம அப்டி எதுக்குத்தான் அவ்ளோ கடன் வாங்குனீங்க @arivalayam@AIADMKOfficial 🤬
நீரின்றி அமையாது உலகு! 💧🙏
சீமான் தண்ணீருக்காக மாநாடு நடத்தியபோது, நான் உட்பட இங்கிருந்த பல பேரும் அதை ட்ரோல் செய்தோம். அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 🥲🤧🙏
#SAVEKELAVARAPALLIDAM
கன்னடர்களுக்கு நாம் தக்க பதிலளிக்க வேண்டும்.. @CMOTamilnadu
பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே சேதமடைந்த தரைப்பாலம்... ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை
#Virudhunagar | #Road | #Damage | #PolimerNews
@polimernews இந்த திமுககாரங்களுக்கு ஒரு நல்ல விஷயம் இருக்கு..
கல்யாணதுக்கு கச்சேரி வைக்கணும் இப்போ அந்த செலவு மிச்சம்..,
அதுக்கு பதில் இப்போ ஃப்ரீயா ஸ்டான்ட் அப் காமெடி பண்ணிறாங்க தத்திகள்.
“துடப்பக்கட்டை.. தப்பிய தருணம்” GEN - Z திமுக சரண் ஜெயராமன் கைது... பெண்களை ஆபாசமாக பேசிய வழக்கே ரத்து..! நீதிமன்றத்தில் நடந்தது என்ன தெரியுமா ?
#DMK | #GenZ | #PolimerNews