Listening to Illayaraja song.. while going to college..
Conductor ~ தம்பி எங்க போகனும்..
Full Vibed Mind ~ இப்டியே Vibes -வோட பஸ் Uh எங்க போகுதோ. அங்க போகனும்னு சொல்லு..
ஒரு பெரிய நடிகரா இருந்தாலும் தன் அண்ணன்னு நினைக்கிற தளபதிக்காக பாடி ஆடுனது தலைவன் @SilambarasanTR_ மனசு ♥
என்னய எந்த அளவுக்கு மாஸா காட்டுறீங்களோ அதே அளவுக்கு சிம்புவைுயம் காட்டனும்னு சொல்லி ஒரு உச்ச நடிகர் பாட்டுல இந்த அளவுக்கு மாஸா காட்டுனது தளபதி @actorvijay அண்ணா மனசு ♥
நாளைக்கு Sem Start ஆகுது, பீதியா இருக்கா, இந்த மாதிரி நிகழ்ச்சி இதுக்கு முன்ன நடந்து இருக்கா.? இல்ல, இதான் முதல் தடவையா..
~ இந்த மாதிரியான நிகழ்ச்சி, இதுக்கு முன்னாடி நிறைய நடந்து இருக்கு..
~ ஆனா, பீதி ஆகுறது இதுதான் முதல் தடவ..