@itisprashanth@annamalai_k Daii சொம்பு பார்த்து உன்ன சொருகிற நாள் தூரம் இல்லை... பழ வாய் போண்டா வாய் வைக்காத இடம் உண்டா Please maintenan your Decorum....
லண்டன் போறேன்னு சொல்றதெல்லாம் பழைய அரசியல்.. லண்டன்லேயே பொருளாதாரம் இல்ல, அவன் எப்படி நம்மகிட்ட போடுவான்? இந்தியாவில் தொழிலதிபர்களிடம் பேசி முதலீட்டை ஈர்க்கலாம்.. உள்ளூர் தொழிலதிபர்களே தயாரா இருக்காங்க - முதலமைச்சர் லண்டன் பயணம் குறித்து விமர்சித்த அண்ணாமலை
#Madurai | #Annamalai | #CMVijay | #CMLondonVisit | #WeTheLeaders | #PolimerNews
”நாம் ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை என்பதே இருக்காது.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு சினிமால பிளாக் டிக்கெட் அடிச்சு விக்கிற மாதிரி வித்துக்கிட்டு இருந்தாங்க.. மதுரை மக்கள் மீது தீர்த்தம் கூட தெளிக்கவில்லை..” த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை.!
#Madurai | #Annamalai | #TVK | #HRCE | #MeenakshiAmmanTemple | #WeTheLeaders | #PolimerNews