திண்டுக்கல் மாவட்டத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.
#Vote4AIADMK#Epsfor2026
இந்திய அரசியல் வரலாற்றின் ஈடிணையற்ற இமயம்,
"தமிழ்நாடு" என்ற பெயரை உலகமே வியந்து பார்க்கச் செய்த உன்னதத் தலைவி,
தமிழக நலனுக்காக தவவாழ்வு வாழ்ந்திட்ட தங்கதாரகை,
மக்கள் மனமறிந்து திட்டங்களை அள்ளித் தந்த பொன்மனச் செல்வி,
@AIADMKOfficial எனும் இந்த இயக்கம், தனக்குப் பின்னாலும் நூற்றாண்டுகள் கடந்து இயங்குவதற்கான அடித்தளமிட்ட நம் புரட்சித் த��ைவி,
மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்களின் 78-வது பிறந்த நாளான இன்று,
மக்களால், மக்களுக்காகவே வாழ்ந்த நம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்கால மக்களாட்சியை, "இரட்டை இலை"யின் ஈடில்லா ஆட்சியை, இன்னும் இரண்டு மாதங்களில் மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் நிறுவிட சூளுரைத்திடுவோம்!
வாழிய அம்மா அவர்களின் நெடும் புகழ்!
#என்றென்றும்_அம்மா
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்,
#அன்றேவென்றாள்_தமிழ்ப்பெண் !
இன்றும் தொடர்கிறது அந்த வெற்றி சரித்திரம்!
அஇஅதிமுக ஆட்சி என்பது வெறும் நிர்வாகம் அல்ல, அது பெண்களின் எழுச்சிக்கு வித்திட்ட ஒரு சகாப்தம்.
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொலைநோக்கு பார்வையால், தமிழ்நாட்டின் பெண்கள் அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்ற ��னைத்து நிலைகளிலும் முன்னிலை பெற்றனர்.
பெண்களின் வெற்றிக்கான அடித்தளம் அன்றே வலுவாக அமைக்கப்பட்டது.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழிவந்த,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்களது ஆட்சியிலும், பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் உறுதி செய்யப்பட்டது.
பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது, மேலும் தாலிக்குத் தங்கம், அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் போன்ற நலத் திட்டங்கள் மூலம் பெண்களின் வாழ்வு வளம் பெற்றது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன.
இவ்வாறு பெண்கள் சுயமரியாதையுடன் வாழும் வகையில் தமிழ்ப் பெண்களின் வெற்றியைக் கொண்டாடிய இயக்கம் @aiadmkofficial.
இந்த வெற்றிப் பயணம் 2026 - ல் மீண்டும் தொடரும்!
"ஆட்சியின் கடைசி காலத்திலாவது" !!
- The confidence level peaked here and could witness the most powerful version of "எடப்பாடியார்" day by day 🔥
#DMKFailsTN
விடியா திமுக அரசின் முதலமைச்சர் @mkstalin அவர்களே!
எவ்வளவோ ஊழல் செய்து விட்டீர்கள்,
ஆட்சியின் கடைசி காலத்திலாவது மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக பொங்கல் பரிசாக ரூபாய் 5000 கொடுங்கள்.
இதையாவது ஏழைகளுக்கு செய்யுங்கள்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதயதெய்வம்,
"மக்களால் நான்; மக்களுக்காவே நான்" என்ற தவவாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து அளித்த நம் ஒப்பற்ற தலைவி,
நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை,
இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்,
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, அவர்தம் 9-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.
தமிழ்நாட்டைப் பிடித்துள்ள தீயசக்தி திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்தி, "அமைதி, வளம், வளர்ச்சி" என்று மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில் தமிழ்நாட்டை செலுத்தும் மக்களுக்கான நல்லாட்சியை, @AIADMKOfficial தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாயிலாக நிறுவி, மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, மாண்புமிகு அம்மா அவர்கள���க்கு நாம் செலுத்தும் உண்மையான புகழஞ்சலி!
#என்றென்றும்_அம்மா
#திண்டுக்கல் தொகுதியில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தொகுதி மக்கள் அலைபோல் திரண்டு நின்று அளித்த வரவேற்ப்பு மனதை மகிழ்வித்தது.
திண்டுக்கல் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கும் இந்த விடியா திமுக அரசுக்கு #ByeByeStalin சொல்லிவிட்டு, மீண்டும் 2026-ல் @AIADMKOfficial ஆட்சியை நிறுவத் தயாராக உள்ளனர் இத்தொகுதி மக்கள்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
எந்நாளும் எங்கள் அமைச்சர் மாண்புமிகு திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்களுடன், வேடசந்தூர் - எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில்✌🏻
அண்ணன்கள் கார்த்திக், நீலமணிகண்டன் அவர்களுடன் (செயலாளர், தலைவர்) - திண்டுக்கல் மேற்கு மாவட்ட IT Wing🪽