நீ நல்லவனா நினைச்சா நான் நல்லவன்
ஆனா நீ என்னை கெட்டவனா நினைக்கிற வேளையில் உன் கற்பனைக்கு எட்டாத வகையில் நான் கெட்டவனா இருப்பேன்☝🏻 @actorvijay
@iamMaryamRosy💗
பிரிக்க முடியாத பந்தம்
தந்தை மகள் உறவு..
அத்தனை உறவுகளை விட
ஒரு படி மேல் அந்த உறவுக்கு..
அப்பா என்று குரல் வந்தவுடன்
அன்பாய் மகளை பார்க்கும் அந்த
ஒற்றைப் பார்வை இருக்கே
சுவர்க்கம் சார்