Booked Jio Fiber and made payment of 2100 yesterday, Installation team committed they will do the installation with in 2 hrs but none of them turned up and today from morning iam following up no one is responding even their manager . @JioFiberChennai@reliancejio@JioCare
The current government came to power criticizing the previous government’s TASMAC overcharging. Today, people are allegedly being charged ₹20 extra per bottle in many outlets.
The promises changed but the overcharging hasn’t.
When will this end?
#TASMAC#TamilNadu#Consumer
மாணவர் போராட்டத்தின் வெற்றி, ஜனநாயத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. அதிகார மையங்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது மட்டுமே சரியான வளர்ச்சிப் பாதைக்கு நாட்டை இட்டுச்செல்லும். தடியடிகள், வன்முறைகள் தாங்கி , இரவு பகல் பாராது பெரும் போராட்டத்தை நடத்தி மாணவர்கள் அடைந்துள்ள இவ்வெற்றி இனிவரும் தலைமுறைகள் உரிமைக்குரலெழுப்ப ஒரு மாபெரும் நம்பிக்கை அளித்துள்ளது.
இவ்வெற்றி, கல்விச் சீர்திருத்தத்தையும் அடிப்படைக்கல்வி மேம்பாடு மற்றும் கல்வி வணிகமயமாதலைத் தடுத்து அனைவருக்கும் தரமான கல்வியைத் தரும் திட்டங்களை வகுக்கவும், பாகுபாடற்ற வருங்கால சமூகத்தை உருவாக்கும் நோக்கமும் கொண்ட கல்விச்சூழலை உறுதிசெய்ய வேண்டும். #NEET தேர்வை முற்றிலுமாக ஒழிப்பதே நிரந்தரத் தீர்வு எனினும், இன்றைய வெற்றி அதன் ஒரு பகுதியாய், நாம் அனைவரும் இணைந்து நின்றால் முழுமையான விலக்கு சாத்தியமே என்பதை உணர்த்துகிறது. மாபெரும் வரலாற்றை நிகழ்த்தியிருக்கும் #CJP மற்றும் @abhijeet_dipke உள்ளிட்ட தோழர்களுக்கும், இந்தியாவையே தனது உண்ணா நோன்பால் உசுப்பிய உறுதிமிக்க @Wangchuk66 அவர்களின் போரட்டத்தையும் எப்போதும் முன்மாதிரியாகக்
கொள்வோம், நமது உரிமைகளுக்காக அயராது களமாடுவோம். பாபாசாஹேப் #DrAmbedkar இன் பேரப்பிள்ளைகளாய் நாம் பெற்ற இவ்வெற்றி அவருக்கு நாம் சேர்க்கும் பெருமையும் மதிப்புமிக்க நன்றிக்கடனும் ஆகும். #jaibhim
@Cockroachisback@Wangchuk66
நீட் தேர்வு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முறைகேடுகளுக்கு எதிராக தில்லியில் பெருந்திரளாகப் போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்படும் வன்முறையை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்; போராடும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை தலைமைச் செயலகம் முன்பு நான் குரலெழுப்பினேன்.
நீட் தேர்வு மாணவச் சமூகத்திடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக பல மாணவர்களை நாம் இழந்திருக்கிறோம்; மேலும் இழக்கும் அபாயமும் தொடர்கிறது. இந்த நிலை மாணவர்களின் உளவியலையும் நாட்டின் எதிர்காலத்தையும் கடுமையாக பாதிக்கக்கூடியது. எனவே, தமிழ்நாடு அரசு நீட் தேர்வை முழுமையாக நீக்குவதற்கான தனது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே மக்களில் ஒருவனாக எனது கோரிக்கை.
இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களை மட்டுமே சந்தித்துப் பேசினேன். அந்தச் சந்திப்பில், மாணவர்கள் மீது வன்முறையை ஏவும் போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதையும் பதிவு செய்தேன்.
நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் ஜனநாயக வழியில் போராடி வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@TVKPartyHQ@TVKVijayHQ@CMOTamilnadu
In Solidarity,
Arivu
21.07.2026
Some of our sources within the system have informed us that plans are being made to disrupt the peaceful protest at Jantar Mantar by sending goons from outside ahead of our peaceful march to Parliament.
🤦♂️🤦♂️🤦♂️
During my tenure as IT Minister, I had no role in IT promotions. Sole responsibility was with this Minister's Department of Industries and Investment Promotion.
How could the IT Minister have demanded anything?
So who is lying here - the Minister, or @SouthMatters ?
Physical attacks are a sign of fear and cowardice.
We will continue to raise our voices peacefully. I am a follower of Gandhi and Ambedkar, and I will keep fighting this battle with peace and love.
PS: Dharmendra Pradhan must resign!