மயிலாடுதுறை ஆணவக் கொலை பற்றி முதல்வர் விஜய் பேச வேண்டும் .பேசாமல் சாதிக்கிறேன் என்று மௌனம் சாதிக்க கூடாது
ஆணவக்கொலைக்கெதிரான சிறப்பு சட்டம் இயற்ற முன்னறிவிப்பு தவெக அரசிடமிருந்து வெளிவரவில்லை ஆணவக் கொலைகளை அலட்சியமாக கடந்த ஆட்சிகளை பின்பற்றும் கண்டனத்திற்குரிய ஆட்சி முறையாகும்.
குறுக்கு வழியில் அதிகார ருசி கண்ட பூனை திருமாமாவளவன்!
ஜெயிக்கிற கட்சியுடன் கூட்டு வைத்துக்கொண்டு எதிர்தரப்பிடம் மோதல் போக்கை மட்டுமே கொள்கையாக கொண்டுள்ள ஒரு கேடுகெட்ட கட்சி விசிக மட்டுமே!
2006 - ல் அதிமுக உடன் கூட்டணி வைத்திருந்தார். அந்த கூட்டணி தோல்வியடைந்த உடனே வெளியேறினார்.
2011 - ல் திமுக வுடன் கூட்டணி வைத்திருந்தார். அந்த கூட்டணி தோல்வியடைந்த உடனே வெளியேறினார்.
2016 - ல் தேமுதிக தலைமையிலான மக்கள் நல கூட்டணியில் இருந்தார். அந்த கூட்டணியும் படுதோல்வியடையவே அதனை விட்டு வெளியேறினார்.
2019 முதல் மீண்டும் திமுக கூட்டணி வெற்றி பெற்று வரவே அதனுடனே தொடர்ந்து வந்தார். 2026 -ல் திமுக கூட்டணி தோல்வியடைந்தவுடன் உடனடியாக வெளியேறி, வெற்றி பெற்ற தவெக வுடன் இணைந்து கொண்டார்.
காரணம்? ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தால் தான் அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் விசிக வினர் தங்களது திமிர் தனத்தை காட்டி மற்றவர்களை மிரட்ட முடியும். காலங்காலமாக இதனை தான் செய்து வருகின்றனர்.
இதை ஏன் சொல்கிறேனென்றால் இவர்களால் அதிகாரம் இல்லாமல் கட்டபஞ்சாயத்து பண்ண முடியாது. தலைமை முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை இதே மனநிலையில் தான் இருக்கிறார்கள்..
தமிழ்நாட்டிற்கே விசிக ஒரு சாபக்கேடு.
-பகிர்வு.
https://t.co/3XptBvelon
Wow 😂😂
யார்ரா நீ மழுமட்ட பும்ட..😆
அருந்ததியர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை விசிகவுக்கு இல்லையாம் ஆனால் திமுகவுக்கு இருக்காம்.!!அதாவது simpleஆ அருந்ததியர்களை பறையர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம் ஆனால் திமுகவில் இருக்கும் நாயுடுவும்,ரெட்டியும்,தேவரும்,வன்னியரும்,கவுன்டர்களும் ஏற்றுக்கொள்வார்களாம்..!!
இவனுங்களுக்கு திமுக கூட்டணியில் விசிக இருப்பதுனால்தான் அருந்தியர்களுக்கான இடம் திமுகவில் கிடைக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.இருக்கட்டும் இருக்கட்டும்!!😂
பட்டியலின மக்களில் பெரும் எண்ணிக்கையுள்ள சமூகமான பறையர்களையே பிரதிநிதித்துவம் கொடுக்காமல் சூ**து அடிச்சி அனுப்புறானுங்க இதுல அருந்தியர்களுக்கான இடத்தை கொடுப்பானுங்கனு எப்படி இந்தாளு நம்புறான்..😅
@YousufRiaz86 திமுக மா. செ
தலித்துகள் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? சொல்லு பாப்போம் முடிச்சிக்களம்.பின்னர், யார் யாருக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பது பற்றி பேசலாம்☝️okay
ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கொண்டது தான், திருமா கூட்டணியை விட்டு வெளியே சென்ற அடுத்த நொடியே திமுக தன்னோட சாதிவெறி முகத்தை வெளிப்படுத்தும்.
பல சாதிவெறியர்கள் சமூகநீதி முகமூடி அணிந்து இருப்பது தான் திமுக
தமிழ்நாடு அரசு சாதீய ஆணவ படு கொலைக்கு எதிராக சிறப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்
முதல்வர் விஜய்க்கு அவர்களுக்கு வேண்டுகோள்
@CMOTamilnadu@actorvijay