@SilambarasanTR_ சினிமால
இருந்து விலகலாம் உங்க மேல கிறுக்கா சுத்தும் இளைஞர்கள் அவர்களின் பொழைப்ப பார்த்து போவாங்க
#SilambarasanTR#STR49
இந்த கூட்டத்துல பாதி பேர் வேற நடிகர் பின்னாடி போய்ட்டாங்க
சும்மா மேடை பேச்சிக்கு என் ரசிகர் ரசிகர்னு காதுல பூ சுத்தவேண்டாம்
#Arasan