மீண்டும் ஒரு முறை, யாரிடமும் சொல்லாமல், ஒரு சிறிய அறிவிப்போடு ஓய்வை நோக்கிச் சென்றுவிட்டாயே தலைவா...! 💔
சில பீஸ்கள், நான் அறிமுகமான தேதியில்தான் என்னுடைய கடைசி மேட்ச் நடக்க வேண்டும், அதுவும் இந்தியாவில் நடக்க வேண்டும், மும்பையில் நடக்க வேண்டும், அதுவும் எதிரணியின் பந்துவீச்சு பலவீனமாக இருக்க வேண்டும் என்று தங்களுடைய கடைசிப் போட்டிக்குக்கூட எத்தனையோ நிபந்தனைகளையும் எதிர்பார்ப்புகளையும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், உனக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே ஒரு கடைசி தரிசனத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. நீ மீண்டும் ஒருமுறை மைதானத்திற்குள் வருவாய், உன் பேட்டை உயர்த்துவாய், அந்தப் பழக்கமான புன்னகையுடன் ரசிகர்களைப் பார்த்துக் கையசைப்பாய் என்று கோடிக்கணக்கான இதயங்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இத்தனை ஆண்டுகள் எங்களுக்காக விளையாடிய நீ, ஒரு வார்த்தைகூட சொல்லாமல், ஒரு பிரியாவிடைகூட இல்லாமல், சத்தமே இல்லாமல் விடைபெறுகிறேன் என்கிறாயே தலைவா...!
உன் ஓய்வு என்பது உன் ஆட்டத்தின் ஒரு முடிவாக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு அது ஒரு சகாப்தத்தின் முடிவு. உன் ஆட்டத்தைப் பார்த்து வளர்ந்த ஒரு தலைமுறையின் குழந்தைப் பருவம், இளமை, கொண்டாட்டம் என எல்லாவற்றிலும் நீ இருக்கிறாய்.
இனி எத்தனை வீரர்கள் வரலாம், எத்தனை சாதனைகள் படைக்கப்படலாம்... ஆனால், உனக்காகத் தொலைக்காட்சி முன் காத்திருந்த அந்த நாட்களையும், நீ அடித்த ஒவ்வொரு சிக்ஸருக்கும் நாங்கள் கொண்டாடிய அந்த நிமிடங்களையும் யாராலும் மீண்டும் தர முடியாது.
மைதானத்தில் உன்னை இனி பார்க்க முடியாது என்பதைவிட, உனக்காகக் காத்திருக்க இனி ஒரு போட்டி கூட இல்லை என்பதைத்தான் மனம் ஏற்க மறுக்கிறது!
போய் வா தலைவா... உன் ஆட்டம் முடிந்திருக்கலாம். ஆனால், எங்கள் இதயங்களில் உனக்கான ஆட்டம் ஒருபோதும் முடியாது! ❤️🥺
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : https://t.co/YKsoHYE51A
#WhistlePodu
#Mylove ❤️
#Imaginoromancophilia#Jyotika
Thank you all, for the applause in all screens, in all theatres, across every language - thank you for celebrating her, us and our journey with so much love. ❤️🙏
13 Years Ago Today, Cricket witnessed the end of an era!
Sachin Tendulkar bid farewell to international cricket after 24 glorious years. 🥹
#ThankYouSachin
🙏🏼🙏🏼🙏🏼🫂🫂❤️❤️🤗🤗 Thank you so much. @Suriya_offl
It was an absolute pleasure, Suriya sir. Thank you for having me on board and for all the love. Truly grateful to be a part of this beautiful experience. Lots of love and respect! ❤️
#SCENE
Actor #Suriya has created a box-office record by becoming the first Tamil actor to have three films gross over Rs 200 crore each in the same calendar year. His films Karuppu, Vishwanathan and Sons and Scene have all crossed the milestone, with the makers of Scene announcing on Wednesday that the film had earned over Rs 200 crore worldwide.
https://t.co/jsOz3ZR17P
Should do a case study on how Suriya survived 13 long years without a proper theatrical venture, along with lots of abuse, trolling, and targeted personal attacks, and came back with a generational comeback nd b2b blockbusters in the same year.(1/4)
#Karuppu#Scene#VAS#Suriya
பத்தாண்டு முன்பே முடிந்து விட்டார் என்று பகடி செய்தவர்கள் இன்று பதறும் நிலை தொடரும் வரை
ரஜினி கமல்க்கு பிறகு 3மொழிகளில் ஜெயித்த 3வது நடிகராக
ஒரே வருடத்தில் மூன்று 200கோடி படங்கள் தந்த ஒரே தமிழ் நடிகராக தொடரும் வரை சூர்யா தான் தமிழ் சினிமாவை ஆளுகிறார் என்று பொருள்! 🤞🏼🔥
#Scene
Loved #Scene 🔥
@Suriya_offl sir, the attitude, the style, the charm, the range in performance all made your character extremely captivating to watch. Just wow!
The entire cast and the entire crew have really knocked this one out of the park!
A solid theatrical entertainer!
😊
#Scene becomes 10th Best Selling Tamil film on BookMyShow since Aug '23.🔥
🌟 #Suriya's 3 films are in Top 10 Now.💥
🌟 It has surpassed the final BMS ticket sales of Vettaiyan & GBU.
கொஞ்சம் Form ல இல்லன்னதும் பழைய சூர்யா யாருனு ஈஸியா மறந்துட்டு இவன்லாம் எங்க மறுபடி மேல வந்துட போறான்னு எகத்தாளமா என்னென்ன பேசி வைச்சுருக்கானுக 🫢
வாய் பேசுனவனுக வாய்லாம் மூடிட்டு ஒக்கார வைக்குற மாதிரி தரமான சம்பவம் பண்ணி தட்டிவிட்டுட்டு போய்ட்டாப்ல 😮💨🔥
https://t.co/xwA5HwYdvy