சர்க்காரியா கமிஷன் அறிக்கையில்
தாத்தா செய்த ஊழல் அம்பலம்...
ED அளித்த புகாரில் அப்பாவும் மகனும் ஊழல் செய்தது அம்பலம்..
முதல்வர் பேசினால் திமுகவில் ஒரு குடும்பம்தான் ஊழலின் ஊற்றுக்கண் என்பது அம்பலம்...
சட்டமன்றத்தில் நேரலை ஒளிபரப்பால் திமுகவினர் செய்த அட்டுழியங்கள் அம்பலம்...
ஓடு ஓடு சபையை விட்டு ஓடு
#JustNow || ரூ.1020 கோடி ஊழல் - கே.என்.நேரு உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு - அமலாக்கத்துறை ஆவணங்களின் அடிப்படையில் DVAC வழக்கு..
#KNNehru | #DVAC | #Case | #ED | #PolimerNews
திங்களன்று உளறல்நிதி சட்டப்பேரவையை விட்டு ஓடாமல் இருப்பாரா?
கல்யாணம், காது குத்து நிகழ்ச்சிகளில் பேசுவது போல் சட்டப்பேரவையிலும் உளறிவிட்டு, “உடனே பதில் வேண்டும்” என அடம்பிடித்த உதறல்நிதியே!
பல நாட்களாக ஸ்கிரிப்ட் தயார் செய்து வந்து பேசும் பவளவிழாப் பாப்பாவுக்கு, சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரல் என்னவென்றே தெரியாதா? இல்லை யாரும் சொல்லித் தரவில்லையா?
காலையில் சட்டப்பேரவைக்கு வந்துவிட்டு, மதியமானதும் ஓட்டமெடுக்கும் ஓட்டநிதியே!
திங்கள்கிழமை மாண்புமிகு முதலமைச்சர் பதிலுரையாற்றும்போது, இருக்கையில் அமர்ந்து பொறுமையாகக் கேட்கும் தைரியம் இருக்குமா?
அல்லது “அவசரம்” என்று பதிலைக் கேட்காமல் ஓட்டமெடுப்பீரா?
திங்களன்று தெரிந்துவிடும்…
கேள்வி கேட்க மட்டும் தைரியம் கொண்ட ஓட்டநிதிக்கு, பதிலைக் கேட்கும் தைரியம் இருக்கிறதா என்று!
சாட்டை பேச்சைப் கேட்டு சீரழியும் தம்பிகள் கண்டிப்பாக பார்க்கவும்..
திசை மாறி திரியும் நாம் தமிழர் தம்பிகளுக்கு செரு*ப்படி கேள்விகள்..
~ @thennagamvishnu