தமிழ்நாட்டு மக்களுக்கு உருப்படியா ஒரு திட்டமும் தரல, ஆனா வாயில மட்டும் நல்லா வந்துருமாம் என்ன வரும்னு மக்கள் கேக்குறாங்க..
கழக இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
ஆஃப்லை���் அல்லது ஆன்லைன் - எங்கும் எதிலும் கழகமே சிங்கம்!
பதவிக்காக அல்ல திராவிடக் கொள்கைக்காக! இணையத்தை தன் போர்க்களமாக மாற்றி உழைக்கும் தன்னார்வலர்களைக் கொண்ட ஒரே பேரியக்கம் நம் தி.மு.க!
#DMKWinningTN
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெ��ும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
என் குடும்பத்தில் மொத்தம்
15 வாக்கு இருக்கு. அதில் ஒரு வாக்கும் விஜய்க்கு இல்லை!
சங்கபரிவார கும்பலிடமிருந்து
தமிழ்நாட்டை பாதுகாக்க இம்முறையும் உதயசூரியனுக்கு🌄 வாக்களிக்க இருக்கிறோம்👍
#VoteForDMK#SayNoToNDA