Messi played against the Netherlands 🇳🇱, Croatia 🇭🇷, and France 🇫🇷 in 2022 and still won the World Cup. Now it’s Ronaldo’s turn to face them, and his fans are already crying. Keep crying your hearts out 😂😂.
போதை பவுடர் மாதிரி இருக்கு, ஆனா பாராசிட்டமல்ன்னு நம்புவானுங்க,
நைட் 12 மணிக்கு ஒண்ணா இருப்பாங்க, ஆனா அவங்கள அண்ணன் தங்கச்சினு நம்புவாங்க,
சரக்கு அடிக்குற கிளாஸோட போட்டோ வரும், ஆனா அதை ஏதோ மூலிகை தண்ணினு நம்புவாங்க,
இதுல தற்குறின்னு சொன்னா கோவப்படுவானுங்க.
One pattern that’s running around #TVK
பிரச்சனையில மாட்டுறது எல்லாம் ரசிகர் மன்றத்துல இருந்து போனவங்க. ஆதவ் ஆளுங்க பெருசா மாட்டுறது இல்ல
என்னவா இருக்கும் ? 🤔
இன்னும் 10 வருஷம் விஜய்தான், மக்களுக்கும் அவங்க அடிப்படை பிரச்சினையோ, அங்கங்க நடக்குற போராட்டங்கள் பத்தியோ, தேர்தல் வாக்குறுதிகள் பத்தி எதிர்பார்ப்போ கவலையோ கிடையாது.
அவங்களுக்கு தேவைலாம் எங்க மாநிலத்தோட CM ஓட பெர்சானாலிட்டி பாத்தீங்களா சார்ன்னு பெருமை பேசிக்கணும், மத்தபடி திமுக முதக்கொண்டு மத்த கட்சிகள் வைக்குற விமர்சனங்கள்லாம் பெருசா எடுபடாது.
மக்களே நேரடியா பாதிக்கப்பட்டா மட்டும்தான் புரியும், ஆனா அதுவும் இந்த தலைமுறைக்கு அது புரிய இன்னும் 10, 20 வருஷம் கூட ஆகலாம். அதுவரை விஜய்தான் கைஸ்.
During the practice session today, young batter Vaibhav Suryavanshi expressed his discomfort regarding the drinking water provided.
> He was seen voicing his dissatisfaction with its taste while hydrating.
இதுக்கு எல்லாம் காரணம் நீங்க தான் 2017 இறுதில அரசியலுக்கு வர்றேன்னும் சொல்லிருக்க வேண்டாம் 2021 ல அரசியலுக்கு வர முடியலன்னு முடிவு பண்ணிருக்கவும் வேண்டாம் 😭