அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்!
“கடமையைச் செய்; பலனைப் பற்றி கவலைப்படாதே” என்ற ஸ்ரீ கிருஷ்ணரின் இந்தப் போதனை, கடமை உணர்வுடனும் நேர்மையுடனும் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
அறம், நீதி, நேர்மை, மக்கள் ந���ன் ஆகியவற்றை முன்னிறுத்தி, ஒற்றுமையுடன் முன்னேறுவோம்.
-
Warm wishes to everyone on the occasion of Krishna Jayanthi!
“Perform your duty; do not worry about the fruits of your actions.” — This teaching of Lord Sri Krishna reminds us of the importance of carrying out our responsibilities with a sense of duty and integrity.
Let us uphold Morality, justice, integrity and the welfare of the people, and move forward together in unity.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
#CMJosephVijay
ராதையின் கோபத்தைத் தணிக்க தோப்புக்கரணம் போட்ட கிருஷ்ணன்.. புராண நிகழ்வை அழகாக செய்து அசத்திய மழலைகள்.. !!
திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குரு ஞானசம்பந்தர் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா.. கிருஷ்ணன் மற்றும் ராதை வேடம் அணிந்து அசத்தலாக வந்த சிறுவர், சிறுமிகள் பாடல்களுக்கு நடனமாடி உற்சாகம்..
#Mayiladuthurai | #KrishnaJayanthi | #School | #Students | #LordKrishna | #PolimerNews
#WATCH | Puri, Odisha | Sand artist Sudarshan Pattnaik created an 8-foot-tall sand sculpture of Bal Gopal (Little Krishna), 101 miniature Makhan handis, with the message of 'Happy Janmashtami' at Puri Beach (03.09)
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பல கோயில்களில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா கோலாகலம்..! ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம���ிந்து வருகை..!
#Temple | #KrishnaJayanthi | #PolimerNews
తిరుచానూరు శ్రీ పద్మావతి అమ్మవారి ఆలయానికి అనుబంధంగా వున్న శ్రీకృష్ణ స్వామివారి ఆలయంలో గోకులాష్టమి సందర్భంగా స్వామివారు పెద్దశేష వాహనంపై ఆలయ నాలుగు మాడ వీధుల్లో విహరించి భక్తులకు దర్శనమిచ్చారు.
#Gokulastami#Krsihnastami#ttd
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ISKCON கிருஷ்ணர் கோவிலில் மெய்மறந்த
பக்தர்கள்
#krishnajayanthi#iskcon#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy
அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
#CMJosephVijay