தமிழ் திரைப்பட உலகின் மாபெரும் திரைக்கதைப் புத்தகம், தனது இறுதிப் பக்கத்தை எழுதி முடித்துக் கொண்டது.
இயக்குனர் திரைக்கதை ஆசிரியர் நடிகர் தயாரிப்பாளர் கே பாக்யராஜ் அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று 27/06/26 காலமானார்.
@UngalKBhagyaraj#RIPKBhagyaraj#ripdirectorkbhagyaraj#rip
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
உயர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் அமைச்சரவையில் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் உயர் திரு. ஸ்ரீநாத் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
@TVKVijayHQ@CMOTamilnadu@Actor_Srinath@actorvijay
தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களுக்கு.. ஏழை எளிய மக்களுக்கு பல நல்லவைகளை களமிறங்கி செய்வீர்கள் என நம்புகிறோம்..
இயற்கை வளங்களை கொள்ளை போகாமல், போதை வஸ்து தமிழகத்தில் தலைவிரித்து ஆடாமல் ரவுடிகள் இல்லாமல் இப்படி பல எதிர்பார்ப்புகளுடன் வாழ்த்துக்கள் 💐💐💐
@actorvijay@TVKVijayHQ
1977 ஆம் ஆண்டு புரட்சி தலைவர் அவர்கள் தமிழக முதல்வர் ஆனார்.
49 ஆண்டுகள் பிறகு 2026-ல் அமோக வெற்றி பெற்று, மீண்டும் நடிகர் விஜய் என்ற ஒரு நடிகர் தமிழக முதல்வர் ஆனது, உலக அரசியலை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தமிழக முதல்வர் தளபதி விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். @actorvijay
தமிழ்த் திரைப்பட உலகில் என்றென்றும் சூப்பர்ஸ்டார்,
உயர் திரு. @rajinikanth அவர்கள் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது மிக மிகக் கண்டனத்திற்குரியது.
#rajinikanth
தமிழ்த் திரைப்பட, இயக்குநர் நடிகர் அரசியல்வாதி அன்பு சகோதரர் உயர்திரு சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நினைவிருக்கும் வரை
உங்கள் தர்மராஜ் மாணிக்கம்
திரைப்பட தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்.
நடிகர்.
Happy Birthday seeman anna
@SeemanOfficial#hbdseeman#Seeman
தமிழ்த் திரைப்பட, நடிகர் அன்பு சகோதரர் உயர்திரு அசோக் செல்வன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நினைவிருக்கும் வரை
உங்கள் தர்மராஜ் மாணிக்கம்
திரைப்பட தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்.
நடிகர்.
Happy Birthday ashokselvan
@AshokSelvan#hbdashokselvan#dharmarajmanickam
கழகத்தலைவர் தளபதி
மு.க. ஸ்டாலின் உருவத்தில்,
உன்னைத்தானே காண்கிறோம்..
என்றும், தமிழகத்தின் தன்னிகரில்லா சரித்திர தலைவர் கலைஞருக்கு, பிறந்த நாள் பரிசாக மீண்டும் கழகம் ஆட்சியில் அமருவது உறுதியாகி விட்டது..!
@mkstalin@Udhaystalin
உலகை படைத்தது பராசக்தி என்பர்;
ஆனால், ' பராசக்தி 'யையே படைத்தது நீதானே தலைவா..!
சிவாஜி-எம்.ஜி.ஆரை புகழேனியின் உச்சத்திற்கு
கொண்டு சென்றது,
உனது வசனம்தானே தலைவா..!
கலை-அரசியல்-இலக்கியம் அனைத்திலும் பெரும் வெற்றி
பெற்றது நீதானே தலைவா..!
இருவேறு செடிகளாய் வளர்ந்த உங்கள் வாழ்வில் திருமணம் எனும் ஒற்றை வேரில் உறவு எனும் பூ பூத்து, அன்பு எனும் காய் காய்த்து, மகிழ்ச்சி எனும் கனி தந்து, எழில் மிகும் சோலையாய் வாழ வாழ்த்துகின்றோம்.
நடிகர் தயாரிப்பாளர் விஷ்ணுவிஷால் பேட்மிண்டன் ஜ்வாலாகுட்டா 4ஆம்
திருமணநாள் நல்வாழ்த்துக்கள.