From every resounding whistle that echoes your name to the countless hearts you’ve inspired, your journey has become a cherished part of Tamil Nadu’s sporting emotion!
Happy Birthday to our ‘Captain Cool’ Mahendra Singh Dhoni! Your extraordinary cricketing legacy, calm leadership and humble nature continue to inspire generations. Wishing you good health, happiness and many more years of success. May the whistles for you only grow louder!
#CMJosephVijay
@msdhoni
வரலாறு எழுத பலர் வருவார்கள்…
வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள்!
தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை
மாற்றத்தின் ஆட்சியாக மலரச் செய்து,
புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நெஞ்சம் நிறைந்த தருணம்!
வெற்றித் தலைவர் பாதையில்…
மக்களுக்கான பயணம்…
அதே உறுதியோடு தொடரும்! ❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay
#CVB
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எனது சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலை கண்டதாகவும்,
அதில் SOFA MODEL ஆட்சிக்கு (Social Justice - Organised Action - Freedom - Anti-Caste/Corruption) கொடுத்த விளக்கத்தை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து துறை ரீதியான பணிகளில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தினார்.
@CMOTamilnadu
இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற மக்கள் தலைவன் …
என் ஆருயிர் அண்ணன் தமிழ்நாட்டின் முதல்வர் @TVKVijayHQ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️
#HBDCMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் இன்று (18.6.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
#CMJosephVijay
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
CM விஜய் The Man with Master vision
விஜய் ஓட இந்த மாஸ்டர் பிளான் ஒரு சாதாரண தனி மனித வருமானம் 20 லட்சத்தை தொடும்🔥 அண்ணா நீங்க எங்கள கண்டிப்பா உலகமே வியந்து பார்க்க வைப்பீங்க நாங்க நம்புறோம் 💯
#TVK👑❤️🔥❤️🔥
@CMOTamilnadu#TVKVijayHQ@TVKHQITWingOffl#TVKVijay
விஜய் என்ற ஒரு ஆளுமையால் மட்டுமே 2036 -1.5டிரில்லியன் Target தமிழ்நாடு Economy தொடும்
விஜய் என்ற தலைவரால் மட்டுமே international standard ku நிகராக தமிழ்நாடு Economy உயர்த்த முடியும் this is my prediction 💯
விஜய் is Not a National Headline
விஜய் is now international Headline 🔥🔥🔥
2036 -1.5Billion Target தமிழ்நாடு Economy மாத்துறோம் 🔥
விஜய் vs international 🔥💯
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
வான்புகழ் வள்ளுவனின் திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்று நேற்று டெல்லியில் கோரிக்கை வைத்த முதலமைச்சரை தமிழக மக்கள் மட்டுமல்ல உலகத்தமிழர்களேக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்தத் தலைவரின் நிழலில் நானும் இருக்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.