அண்ணாமலை ஜெயிச்சுட்டாரு!!
அதெப்படி ஒரே நாள்ல சொல்றீங்க??
அவர் தொடக்கத்தை மடைமாற்ற, மார்ச் 7 ஆம் தேதி லதா ரஜினிகாந்த் அவர்கள் தொடங்கிய இயக்கத்தை, ஏதோ இன்று தொடங்கியது போல ஊடகங்கள் காட்டுறாங்க இல்லே, அந்த பயத்தை வ��்சுத்தான் சொல்றேன்...
I would have felt a bit better if Vijay had used this thank you stage to inform the people about what he had really done so far in the few weeks!
“Anything unique” that he did instead of taking credits of what was done in the previous reign! Yet another audio launch speech by the half baked!
Nothing new! But I am 100% sure he will never speak like this in the assembly when the opposition questions! He will choose to respond in twitter only! Pure actor!
அண்ணன் இன்னைக்கு பேசுன Coat suit வசனம் கபாலி படத்துலேந்து சுட்டது..
அண்ணன் அடுத்த நாள் மேடைல பேச போறார்னாலே தலைவர் படம், தலைவர் ஆடியோ லாஞ்ச்லாம் நைட்டு போட்டு பாத்துட்டுதான் Prepare ஆவாரு. Fan boy for reason 🔥🔥
#rajinikanth
At no point did #Superstar@rajinikanth say CM @TVKVijayHQ would fail, or that the government would lack administrative ability, or speak disrespectfully about this government.
தலைவர் ரஜினி அவர்கள் மீது சமீபத்தில் திட்டமிட்டு பரப்பப்படுதுவது அறிவேன்.. தொடர்ந்து பரப்பப்படு���் அவதூறுகளுக்கு பதில் கொடுக்காமல் இருக்க விரும்பவில்லை எனவே ஒரே ஒரு விசயத்தை சொல்வது எளிதில் பலருக்கும் புரிய வைக்கும் என நம்புகிறேன்.
சமீபத்தில் தேர்தல் முடிவுக்கு பின் சில வாரங்களில் ரஜினி அவர்களை நான் சந்தித்து பேசின நேரத்தில் அவர் ஒரு விசயத்தை கூறினார். (அவர் செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன் நடந்த சந்திப்பு. )
எந்த அனுபவமும் இல்லாத , நேற்று வரை நிர்வாகம் ஆட்சி பற்றி எ���ுவும் தெரியாத நபர்கள் எல்லாம் இன்று அமைச்சர்களாக இருப்பது தமிழக அரசு நிர்வாகம் செயலற்று மோசமடையவது உறுதி என நான் அவரிடம் கூறிய போது..
மாரிதாஸ் இதே தான் MGR ஆட்சிக்கு வந்த போதும் கூறினார்கள்.. இது ஒரு நடிகர் தன் விஷ்வாசிகளை வைத்து அமைக்கும் எந்த ஆட்சிக்கும், எந்த அரசியல் கட்சிக்கும் வருகிற குற்றாச்சாட்டு தான் இது. MGR அதை ஒருவிதமாக கட்டமைத்து நிர்வாக திறனை காட்டினார். என்பவே விஜய��� ஆட்சி அதிகாரத்தை எந்த அளவுக்கு தீவிரமாக எடுத்து செய்கிறார் தன் சக அமைச்சர்களை கண்காணிக்கிறார் வேலையை தீவிரமாக செய்வதற்கு முற்படுகிறார் என்பது தான் கேள்வி... குற்றச்சாட்டுகள் எல்லாம் வர தான் செய்யும். ஆனால் அது புதியது அல்ல.
இப்படி கூறிவிட்டு அந்த உரையாடல் நீண்டது. ஒரு இடத்திலும் விஜய் வீழ்ச்சி அடைவார் அல்லது நிர்வாக திறன் இருக்காது அல்லது இந்த ஆட்சி மீது அவமரியாதையாக எதை��ும் அவர் தெரிவிக்கவில்லை.. அவர் நான் பழகிய இத்தணை ஆண்டுகாலத்தில் எப்படி இருக்கிறாரோ அப்படியே தான் அதாவது யாரிடத்திலும் ஒட்டவே மாட்டார் அப்படியே தான் தனிச்சு இருக்கிறார் இன்றும்.
தனிப்பட்ட உரையாடல்களை நான் பொதுவாக வெளியில் சொல்லும் நபர் கிடையாது - ஆனால் இது கூறினால் தான் அவர் என்னவாக இருக்கிறார் என்பது புரியும் பலருக்கும். நேரில் சந்தித்தவன் என்ற வகையில் எங்களுக்கு மட்டு��ே அது உணர கூடியது. சும்மா யார் ஆட்சி இருக்கனும் இருக்ககூடாது என அதில் சென்று கருத்து கூறும் நபர் அல்ல அவர். அதில் ஆர்வமும் இல்லாதவர்.
அவர் அரசியல் இல்லை என்று முழுமையாக தள்ளி நிற்கிறார் - ஆனாலும் அரசியல் அவரை விட்டபாடாக இல்லை.
இறுதியாக அவர் பேசிக்கொண்டிருக்கும் போது ரஜினி அவர்கள் இப்படி கூறினார்
"ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனது செயல்களுக்கு ஏற்ப தலைவிதி இருப்பது போலவே, ஒரு ந���ட்டில் வாழும் மக்களின் ஒட்டுமொத்த கூட்டுச் செயல்களும் எண்ணங்களும் அந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்றன.. காத்திருந்தால் தான் நல்லதா கெட்டதா என்பது புரியும்! " என்று அவரிடம் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறியதாக கூறினார்.
அதாவது இப்படி நடக்கனும் இருந்தால் அது நடந்தே தீரும். ஆனால் குழப்பம் ஏற்படுவது, மொத்த சூழலும் மாறிவிட்டதோ என்ற ஒரு இருக்கமான இருட்டு உருவாவது, இனி அவ்வளவ��� தான் என நினைக்கும் அளவுக்கு தள்ளும் சில சூழலில் ஏற்படும் போது தான் நமக்கு எது நல்லது கெட்டது என்ற தெளிவே கொடுக்கும் - அது ஒரு பெரிய படிப்பினையையும், நல்ல தீர்வை தந்துவிட்டு செல்லும்".
விரைவில் மொத்த குழப்பத்தில் ஒரு தெளிவு கிடைக்கும்.
-மாரிதாஸ்
தவெக ஆட்சி அமைத்ததும், தஞ்சை பெரிய கோவிலில், இத்தனை ஆண்டுகளாக புதர் அதிகமாக வளர்ந்து குப்பை கூடமாக இருந்த அகழி, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகி���து.
இது குறித்த அறிவிப்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், “தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் மாநகரை சுற்றியுள்ள அகழி நீர்வழிப்பாதையில் உள்ள கருவேல மரங்கள், முள் புதர்கள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் பணி மே 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை பெரிய கோவிலின் பின்புறம் சுமார் ஒரு கிமீ தொலைவுக்கு அகழி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 3.5 கோடியில் ஏழு புதிய அதிநவீன ஜே.சி.பி இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2026 மே 10 வரை தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சிதான் இருந்தது. ஆகவே, அந்த இயந்திரங்கள் வாங்கும் நடைமுறை திமுக ஆட்சிக் காலத்திலேயே தொடங்கப்பட்டது. இந்நிலையில் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
Proof:
https://t.co/XCSUAPadV4
https://t.co/jixUf8XTQn
https://t.co/whUbMMnMFF
https://t.co/zKbOaYiD2S
Breaking
திருவாரூர் மாவட்டம் செங்காளிபுரம் பகுதியில் செங்கல் சூளை மேஸ்திரி திருமுருகன் என்பவர் கொடூரமாக வெட்டிக்கொ*லை
கொ*லையை தடுக்க வந்த மகனுக்கும் வெட்டு விழுந்துள்ளது
கொ*லைகாரர்கள் கொல்லப்பட்ட மகளின் கழுத்தில் கத்தியை வைத்து உன் தந்தையை நாங்கள் கொல்*வதை பார் என மிரட்டி பார்க்க வைத்து கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி பிரதீபா 4 நாட்கள் முன் காணாமல் போகிறார்... புகார் கொடுப்பட்டு தேடப்பட்ட நிலையில் போதிய காவல்துறை ஒத்துழைப்பு இல்லை. இந்த நிலையில் அருகே சீராகப்பாடி என்ற பகுதியில் ஒரு ஓடை அருகே பிணமாக அந்த சிறுமி உடல் கண்டு பிடிக்கப்ப���்டுள்ளது.
இதை செய்தி நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் போய் சென்று சேராத வகையில் மூடி மறைக்க முயற்சி.. இறந்த சிறுமியின் காரணங்கள் வெளியிரப்பட வேண்டும்.
நாளுக்கு நாள் தினமும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு ம��சமடைந்து வருகிறது... ஆனால் இந்த சோபா ஆட்சி எதையும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை..