இதுக்காகவே வாங்கி வெச்சிருப்பாங்க போல..
ஆமா காவேரி பிரச்சனை எப்போ இருந்து இருக்கு..உங்க தாத்தா காலத்தில் இருந்து.. இன்னிக்கு தான் முதலமைச்சர் விஜய் காவேரிய தடுத்து நிறுத்துன மாதிரி behave பண்றாங்க..
எங்க இருந்து வரீங்க 🤮🤮
இப்பதான் புரியுது இந்த படத்துக்கான தடை வெறும் படத்துல வந்த அரசியல் வசனங்களுக்காக மட்டும் இல்ல.
விஜய்யோட Potential ஐ தெரிஞ்சு அன்னைக்கே சுதாரிச்ச ஒரே ஆள் புரட்சிதலைவி அம்மா மட்டும் தான்!
பெண்களை பா*லியல் துன்புறுத்தல் செஞ்சா Enc*ounter பண்ணனும்னு சொன்னதும் நான் தான்!
இன்னைக்கு பெண்களை தப்பா பேசுன உதயநிதியை Encourage பண்றதும்
நான் தான்!
@PremallathaDmdk
மக்கள் வரிப்பணத்தில் கரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் 65 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு எதற்காக கருணாநிதி பெயர்?
கருணாநிதி என்ன சுதந்திரப் போராட்ட தியாகி யா ❓
தீரன் சின்னமலை பெயர் வைக்கலாமே?
CM விஜய் அண்ணன் சீர் 8 கிராம் தங்கம் almost 1.5lks கிட்ட வந்துவிட்டது இது ரொம்ப கஷ்ட படுற மக்களுக்கு மிக பெரிய விஷயம்
பெண்கள் நாங்கள் அனைவரும் விஜய் அண்ணாவிற்கு தான் எங்கள் முழு support 🔥
பெண்களின் வாழ்த்து மழையில் CM விஜய் அண்ணா
மக்கள் பணத்த ஒரு ரூபாய தொடா விட மாட்டோம் !!
வாரிசு சான்றிதழ் அளிக்க 1000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாகி கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினால் கைது !!
#TVK#TVKVijay#CMJosephVijay