Many happy returns of the day, Hon. Chief Minister of Tamil Nadu, Shri Vijay!
Wishing you health, happiness, and peace always.
@CMOTamilnadu@TVKVijayHQ
Wishing our Hon CM Vijay, (@CMOTamilnadu) a very happy birthday. Completely different birthday and celebrations from all these years. This time the wishes will be flowing from all quarters of the World as always wishing U good health, peace and prosperity and also wishing U the best of luck to bring about the much needed changes in Tamil Nadu in all sectors. God bless.
Happpppyyyyy birthdayyyyyyyy to ourrrrrr @CMOTamilnadu@actorvijay saaaarrrrrrr… may you be blesseddddd with a long life..wishing you only the besttt for a glorious and prosperous reign for the people of TN
Louuuuu u loadsss saarrr..!!
��மிழ்நாடு முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
உங்கள் தலைமையிலான இந்த அரசு, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையிலும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்திடும் வகையிலும் நல்லத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Happy Birthday to our Honorable @CMOTamilnadu@TVKVijayHQ Sir
A leader who brings pride to every life he touches.
Wishing you continued strength and success in serving the people of Tamil Nadu.
💐🏆
#HBDCMVijay#HBDThalapathyVijay
. @actorvijay அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 🎉
இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான ஒன்றாக அமையட்டும். பொதுச்சேவையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி, மக்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் நிறைவேற்றும் உங்கள் பயணம் மேலும் வெற்றிகரமாக தொடர வாழ்த்துகிறேன்.
உங்கள் அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் மற்றும் சேவை மனப்பான்மை பலருக்கும் ஊக்கமாக விளங்கட்டும். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் எப்போதும் உங்களுடன் இருக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
#HappyBirthdayVijay #ThalapathyVijay
தமிழக மக்களின் பேராதரவோடு புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்கி, மக்கள் நலன் காக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர், அன்பிற்க���ரிய சகோதரர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த 52-வது பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளமையும் துடிப்பும் மிக்க தங்களின் தலைமையின் கீழ் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போடவும், மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற���டவும், தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் மக்கள் சேவை செய்ய வாழ்த்துகிறேன்.
#HBDVijay #TVKVijay @CMOTamilnadu @TVKVijayHQ
எங்கள் அனைவரது நெஞ்சிலும் குடியிருக்கும் அன்புத் தளபதி
our honourable chief minister #Vijay sir அவர்களுக்கு கோடிக் கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 😍
We always love u sir 😍🤗❤️
@TVKVijayHQ@actorvijay
தமிழக முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களுக்கு உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்... தாங்கள்அனைத்து நலனும் பெற்று தமிழக மக்கள் அனைத்து நலனும் பெற பணியாற்ற வாழ்த்துகிறேன்...
Best wishes to Tamil Nadu CM Thiru. C Joseph Vijay on his birthday! May you have a deeply fulfilling year ahead, and may Tamil Nadu grow to greater heights under your leadership!
Heartiest birthday wishes to the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay.
May you be blessed with good health, happiness, and continued success in your journey of serving the people and contributing to the growth and progress of our state.
Wishing you a wonderful year ahead.
#DrIshariKGanesh
My hearty congratulations to Shri Joseph Vijay Hon’ble CMTamilnadu on his birthday He is giving clean and corruption free Government to the people which is acknowledged by people May god give long life to him to serve people of Tamilnadu
தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்���ளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🎂
தமிழக திரையுலகில் இருந்து மக்கள் ஆட்சியின் உச்சிக்குச் சென்ற உங்கள் பயணம், ஒடுக்கப்பட்டோர், ஏழைகள் மற்றும் குர��ற்ற மக்களுக்காக நிற்பவர்கள்மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.
உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும், நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியும் கிடைக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கும் உயரிய கொள்கைகள் உங்கள் ஆட்சியை வழிநடத்தட்டும். இவை தலைமுறைகள் தழுவி மக்கள் இய���்கங்களை ஊக்குவித்த மதிப்புகளாகும்.
இந்திய தேசிய காங்கிரஸ் குடும்பம் உங்களுடன் தோள் கொடுத்து நிற்கிறது. எங்கள் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களுடனான உங்கள் சகோதரத்துவமும், பரஸ்பர மரியாதை, ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் உறுதியும், இந்தியாவின் அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் நம்பிக்கையின் ஒளிவிளக்காக திகழ்கிறது.
இணைந்து, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்து, தமிழ் மக்களின் கண்ணியத்தை உயர்த்தி, மதம், சாதி, மொழி வேறுபாடுகளைத் தாண்டி ஒவ��வொரு குடிமகனும் தலைநிமிர்ந்து வாழக்கூடிய இந்தியாவை உருவாக்குவோம்.
வாழ்க .. வெற்றி நமதே.
@TVKVijayHQ @CMOTamilnadu
#CMVijay #BirthdayCMVijay
Your journey feels like a blockbuster film. the first half has been a huge hit, filled with entertainment and memorable moments. As you step into the second half, we know it will be with fewer dialogues and more action in serving the people. We are waiting with hope and expectation.
Happy Birthday, honourable CM @TVKVijayHQ Wishing you good health, success, and strength for the journey ahead.
Happy Birthday Hon'able CM Thalapathy @actorvijay Anna! 🔥
You're a big inspiration & I look up to you my dearest Anna. Wishing you a powerful, terrific year ahead filled with nothing but victories!
#ThalapathyVijay#HappyBirthdayThalapathy