"என்ன சார் இது? எங்கயாச்சும் சுத்தமா இருக்கா? மக்கள் எப்படி வாழ்வாங்க..?"
காசிமேடு N4 கடற்கரையில் மக்களின் குறைகளை கேட்டு உடனே அதிகாரிகளுக்கு ஆர்டர் போட்ட அமைச்சர் மரிய வில்சன்.!
#Kasimedu | #MinisterMarieWilson | #N4Beach | #Polimernews
நான் நேரில் பார்த்த முதல் கடவுள் என் அண்ணன் விஜய் ♥️
முருகதாஸ் கேள்வி - தனியாக இருக்கும்போது ரொம்ப டீப் ஆக என்ன யோசிப்பீங்க?
விஜய் அண்ணா - தமிழ்நாட்டில் இருக்கும் மூலை முடுக்கு எல்லாம் இருக்கும் என் brother's, sister's, அப்பா,அம்மா இவங்களுக்கு நல்லது பண்ணனும் என்று 😭
தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் தஞ்சாவூர் மேம்பாலம் அருகே உள்ள காது கேளாதவர் பள்ளியை நேரில் ஆய்வு செய்து குழந்தைகளிடம் தேவையான வசதிகளைப் பற்றி கேட்டறிந்தார்.
#ThalapathyVijay did #Puli for 8–15-year-old kids. It was intended like the English movie #Willow, but due to its massive budget, it was promoted as a big action film. If kids had liked it, families would’ve made it a big hit.
- #Natty