#Music lover😍#Vijay fan❤#Addict watching tamil,telugu,malayalam movies💕#lyk 2 play cricket,carrom & volleybal☺#love to cook just to surprise my mom and wifie❤
Was in @VettriTheatres,
After a helluva celebrations outside, Came inside the theatre..and this Mashup played. Was screaming my lungs out.
At 2:24.. “Naa ini vara maaten theriuhm la”
Before the end credits, @ManojMaddyMM left me with a heavy heart and teary eyes.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசலின்றி, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வசதியாக, மாணவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் அழைத்துச் சென்றுவர ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 41 பள்ளிகளுக்கு நாளொன்றுக்கு 42 சிறப்பு பேருந்துகள் வாயிலாக 84 பயண நடைகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.
#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus
@CMOTamilnadu | @TamilanParthib1 | @arasubus | @TNDIPRNEWS
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
Presenting #TeamIndia's newest T20I captain 🇮🇳
Congratulations to Shreyas Iyer as he takes the helm in the shortest format of the game 👏
@ShreyasIyer15
“ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆயிரம் பணிகள்” திட்டத்தின் தொடக்கமாக 16-05-2026 அன்று அவ்வை சண்முகம் சாலை, சிவசண்முகபுரம் மற்றும் எம்.கே. இராதா நகர் பகுதிகளில் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தேன்.
பொதுமக்கள் தெரிவித்த சாலை, குடிநீர், கழிவுநீர், மின்விளக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து விரைவாக சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மக்களின் தேவைகளை நேரில் அறிந்து உடனடி தீர்வு காண்பதே எங்கள் நோக்கம். #Thousandlights #ஆயிரம்விளக்கு #jcdprabhakar #ஜேசிடிபிரபாகர் #CMVijay #CMJosephVijay #மக்கள்கூட்ணி #justthebegining #peoplegovernment
முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்குச் செல்வதற்கு முன், 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவிற்கான தெளிவான ஆதாரத்தை தமிழக ஆளுநர் கோருவது குறித்த குழப்பம்.
எஸ்.ஆர். பொம்மை எதிர் இந்திய யூனியன் வழக்கில், பெரும்பான்மை என்ற கேள்வி பொதுவாக சட்டமன்ற அவையில் மட்டுமே சோதிக்கப்பட வேண்டுமே தவிர, ஆளுநரின் தனிப்பட்ட மதிப்பீட்டின் மூலம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்தது. எனவே, அவையில் எந்தச் சோதனையும் நடத்தாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் முதலில் ஆளுநரின் முன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அணிவகுத்துச் செல்ல வேண்டும் அல்லது தனிப்பட்ட முறையில் நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்துவது, உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கு முரணானதாகும்.
பெரும்பான்மை ஆதரவு குறித்த சோதிக்கப்படாத அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமே எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்க முடியாதது
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.