உன் வருகை,
ஓரிரு வார்த்தை,
தூரமாய் நின்று நீ பார்க்கும் ஒரு பார்வை,
விரல் கோர்த்து நாம் நடந்த மாலை பொழுதுகள்,
அருகருகே அமர்ந்திருந்த பேருந்து பயணங்கள்,
இறுக்கம் குறையாத நம் நெருக்கங்கள்
வாழ்வின் சந்தோசம் அனைத்தும் உன்னை சுற்றியேஇருந்தது ஒருகாலம்
இப்போது உன் நினைவுமட்டும்
#Feb9
@Thalaivarrasi12 சார்ரே.... ஈ லோகத்தில் எனக்கு தலைவன் என்று ஒருத்தர் உண்டெங்கில் அது ரஜினி சார் மட்டுமே...
நண்பர்கள் நல்லா இருக்கட்டும்...என் வழி தனி வழியாகவே இருக்கும்.