திமுக நான்காண்டு காலமாக நீர்ப்பாசன துறைக்கு நிதியே ஒதுக்கீடு செய்யவில்லை. @mkstalin
😤😤
தவெக அரசு நீர் பாசனத் துறைக்காக 9724 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். வரவேற்கிறோம் 🔥🔥
- PR பாண்டியன்
இந்த கடினமான நேரத்தில்
எனக்கு ஆதரவளித்த அனைவர்க்கும் நன்றி.
குறிப்பாக அண்ணன் சீமானுக்கு நன்றி.
இது இரண்டு நபர்களின் தனிப்பட்ட பிரச்சினை.
அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.
குறிப்பாக ஆளும் கட்சிக்கும், இதற்கக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை.
நன்றி.
5 ஆண்டுகள் தூங்கிய திமுக... இன்று Toolkit நாடகம். 👇
ரூ.60 கோடி மதிப்பிலான மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி திமுக ஆட்சிக் காலத்திலேயே நடைபெற்றது. 5 ஆண்டுகளாக கண்டும் காணாமல் இருந்த திமுக, நமது ஆட்சி அமைந்தவுடன் அமைச்சர் ரமேஷ் அவர்கள் பார்வைக்கு வந்ததும் உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர், அமைச்சர் நிர்மல் குமாரின் சொந்த ஊரைச் சேர்ந்தவர் மட்டுமே. அவர் அமைச்சரின் ரத்த உறவோ அல்லது குடும்ப உறவினரோ அல்ல. ஒரே ஊரைச் சேர்ந்தவர் என்பதையே "உறவினர்" என சித்தரித்து, திமுக தனது வழக்கமான Toolkit மூலம் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது.
பழனி கோயில் விவகாரத்தில் அமைச்சர் @RameshOffcl குறித்து பரப்பிய அதே பொய்யான பிரச்சாரத்தை, இப்போது அமைச்சர் @CTR_Nirmalkumar மீதும் மீண்டும் அரங்கேற்ற முயற்சி நடைபெறுகிறது.
வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது!
2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 46,767 கோடி ரூபாய். இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டும் தான்.
இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்து திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 48,534 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது.
அதாவது, 2025-26 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் 6003 கோடி ரூபாய் காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டுமே.
வெற்றிக்கழக ஆட்சி அமைந்ததும் அதை முறையாக சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் 2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதைக்குறித்து நிதித்துறை செயலாளர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
வெற்றிக்கழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 44,527 கோடி ரூபாயை மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி திறம்பட கையாண்டு, முழுமையான பலன்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளிக்கல்வி நிர்வாகத்தையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த உண்மையான கூடுதல் ஒதுக்கீடு, பள்ளிக்கல்வித்துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும்.
- ராஜ்மோகன்
கவர்னரை எதிர்த்தோம் னு 5 வருஷம் சொன்னவர்கள் ஒவ்வொரு முறையும் தலைமை செயலர் நியமனம் DGP நியமனம் எல்லாம் கவர்னர் ஒப்புதலோடு தான் பயபக்தியா பண்ணி இருக்காங்க.
தற்போது முதல்வர் அந்த தேவை இல்லாத ஆணியை நியமன செயல்பாட்டில் இருந்து நீக்கிட்டாங்க.
மேலும் எந்த அமைச்சரையும் நம்பல, எல்லா முக்கிய பதவிகள் நியமனம், குறிப்பா IAS IPS போன்றவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மீதான நடவடிக்கைகளை நேரடியாக முதல்வர் கண்காணிப்புக்கு கொண்டு வந்துட்டார்.
குறிப்பா நாம் கவனிக்க வேண்டியது என்ன னா, எந்த ஊழலும் IAS IPS அதிகாரி துணை இல்லாமல் செய்ய முடியாது. இவங்களை டோட்டல் கண்ட்ரோல் எடுத்துட்டாலே, பெரிய அளவில் ஊழலை தடுத்திடலாம்.
மேலும் வருஷம் 2 கோடிக்கு மேல் செலவாகும் ஒவ்வொரு விஷயமும் முதல்வர் அனுமதியோடு தான் பண்ண முடியும். 5 கோடிக்கு மேல் ஒரு விஷயத்தை அரசு வாங்கணும்னா அதுக்கும் முதல்வர் அனுமதி பெறணும்.
4 லட்சம் கோடிக்கு மேலுள்ள மொத்த பட்ஜெட்டில் ஒவ்வொரு 5 கோடியும் தன் கண்காணிப்பில் தான் செலவு செய்யணும்னு முதல்வர் சொல்லி இருக்கது, மக்கள் வரிப்பணத்தின் மீது அவருடைய ஆச்சரியமான அக்கறையை காண்பிக்குது.
இன்றைய பட்ஜெட் பல ஏழை தம் மக்களுக்கு விடிவா இருக்கும்னு நம்பிக்கை வருது.
உங்களை மீதான மரியாதை கூடுகிறது முதல்வர் அவர்களே!
@CMOTamilnadu
Great move @CMOTamilnadu 👏👏. Your action always speaks. Taking controls.. 👌
🚨 Major administrative restructuring in Tamil Nadu
The State government has ended the practice of obtaining the Governor’s prior approval for appointing the Chief Secretary and Head of Police Force/DGP. Appointment orders can now be issued without gubernatorial (Governor related) clearance.
The revised framework also gives CM Vijay greater authority over key appointments, transfers and disciplinary matters involving senior bureaucrats.
Other changes include:
🔹 CM’s approval mandatory for expenditure above ₹2 crore (recurring) and ₹5 crore (non-recurring)
🔹 Major land acquisitions and inter-government land transfers require joint clearance from the CM and Revenue Minister
The new order replaces the standing instructions issued between 2022 and 2025.
📸The New Indian Express
அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி!
பேரறிஞர் அண்ணா தனது தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று தனது ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களாலும் அழித்து வருகிறார் 'ஆபாச'நிதி.
தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராய்கூட அல்ல, அடிப்படை மனித மாண்புகூட கொஞ்சமும் இல்லாமல், தரங்கெட்டத்தனமாக மேடையில் பேசியிருக்கிறார் - அண்ணா உருவாக்கிய அறிவாலயமான திமுக-வை ஆபாசத்தின் அடையாளமாக மாற்றிவிட்ட ஆபாசநிதி.
பெண்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் வக்கிர சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக இன்று அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சு கேட்பவர்களைக் காது கூசச் செய்கிறது. இதுபோன்ற இழிவான பேச்சுகளை தமிழ்நாட்டின் எந்தவொரு தாய்மார்களும், அக்கா - தங்கைகளும், பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
இதுபோன்ற நபர்களின் ஆதிக்க சிந்தனையால்தான் திமுகவை இந்த தேர்தலில் தமிழ்நாட்டுப் பெண்கள் தூக்கியெறிந்தார்கள். ஆனால் இப்போது, பொது மேடைகளிலேயே தனது குரூர எண்ணத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் ஆபாசநிதியை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியலிலிருந்தே துடைத்தெறிவார்கள் தமிழ்நாட்டின் தாய்மார்களும், பெண்களும்!
ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!