எங்கள் அண்ணனும்,முன்னால் பா.ஜ.க - இளைஞரணியின் மாநில தலைவரும். இன்னால் @BJP4TamilNadu பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளருமான அன்பு அண்ணன் திரு.VINOJ P SELVAM @VinojBJP அவர்களுக்கு அன்பு தம்பியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க ! வளமுடன் !!
No relenting till the rights of the Hindus are respected!
Light the lamp on the #Deepathoon !
Arrested at Chennai along with Hindus for fighting for our rights!
Let me remind @TVKVijayHQ that we belong to @BJP4India build on sweat and blood !
Article 356 of the Indian Constitution allows the President of India to impose President’s Rule in a state when its constitutional machinery fails.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 356, ஒரு மாநிலத்தில் அரசியலமைப���புச் சட்டத்தின்படி ஆட்சி நடத்த முடியாத சூழல் உருவாகும்போது, அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலினின் அருவருக்கத்தக்கப் பேச்சு. சொந்தக் கட்சியின் பெண் வேட்பாளரே முகம் சுளித்து வெட்கப்படும் அவலம்.
இதுதான் திமுகவில் பெண்களுக்கு அளிக்கப்படும் மரியாதையா?
திருச்சி என்றால் திருப்புமுனை...
திமுக கூடாரத்தின் தூக்கத்தை கலைக்கும் வகையில் இதுபோல இன்னும் பல கூட்டங்களை @BJP4TamilNadu நடத்தும்.
Get ready @arivalayam@annamalai_k @TN_BJP_IT_Wing
Conveyed my wishes to the maestro on his recent symphony and thanked him for his music which keeps my mental health intact. Took blessings from the inspirational @ilaiyaraaja sir.
மாணவி மிகச் சரியாக பேருந்து நிறுத்தத்தில் நிற்பது வீடியோவில் தெரிகிறது. இருப்பினும் அலட்சியத்தோடு அங்கு நிற்காமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் செயலை என்னவென்று சொல்வது?
அதுவும் இன்றைய பனிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வுக்கு செல்லும் அந்த மாணவியின் மனநிலை எப்படி இருக்கும்!!
நிச்சயமாக அந்த ஓட்டுனரை அழைத்து விசாரணை செய்து எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
@sivasankar1ss
With the summer starting, @BJP4TamilNadu central Chennai parliament at eg ore assembly water sheds have been set up to serve the people over the nExt two months. Inaugurated the event along with karyakarthas. @blsanthosh@arvindmenonbjp@annamalai_k
சமக்கல்வி எங்கள் உரிமை என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் ஏப்ரல் 12ஆம் தேதி மாநில தலைவர் திரு @annamalai_k அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி, ஆவடி, திருவள்ளூர் ���ற்றும் திருத்தணி சட்டமன்றங்களில் இருந்து பெருந்திரளாக பொதுமக்களை திரட்டுவதற்கு செய்யப்பட்டுள்ள விரிவான ஏற்பாடுகள் குறித்து @BJP4TamilNadu நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்தோம்.
తెలుగు మాతృభాషగ�� ఉన్న వారందరికీ #Ugadi సందర్భంగా నా శుభాకాంక్షలు తెలియజేస్తున్నాను.
ఈ నూతన సంవత్సరం అందరి జీవితాల్లో శ్రేయస్సును తీసుకురావాలి. అందరి జీవితాల్లో దుఃఖాలు తగ్గి, ఆనందం వెల్లివిరియాలని నేను దేవుడిని ప్రార్థిస్తున్నాను.
திமுக ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொரு முறையும் Black Mark ஒன்றை ஏற்படுத்திச் செல்லும்.
கடந்த முறை நில அபகரிப்பு, கட்டப்பஞ்சா���த்து...
இந்த முறை போதைப் பொருள் புழக்கம், பெண்களின் பாதுகாப்பு பறிப்பு.
திமுக ஒருபோதும் திருந்தாது.
#GetOutStalin
@annamalai_k திமுக ஊழல் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியோ ஆச்சரியம்மோ எதுவும் இல்லை.. ஐம்பது ஆண்டுகளாக திமுகவின் லட்சணத்தை பார்த்து கொண்டு தானே இருக்கிறார்கள். #GetOutStalin
@annamalai_k தமிழன் டாக்டராக கூடாது.
தமிழன் தமிழைத் தவிர எதுவும் படிக்கக்கூடாது
தமிழன் ஓசி
என தொடர்ந்து இழிந்த எண்ணத்துடன் ஆட்சி செய்யும் தமிழர் விரோதி ஸ்டாலினே.!! தமிழ்நாட்டை விட்டு வெளியே போ #GetOutStalin
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
திமுக ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொரு முறையும் Black Mark ஒன்றை ஏற்படுத்திச் செல்லும்.
கடந்த முறை நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து...
இந்த முறை போதைப் பொருள் புழக்கம், பெண்களின் பாதுகாப்பு பறிப்பு.
திமுக ஒருபோதும் திருந்தாது.
#GetOutStalin