“சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரான எந்த சனாதன சிந்தனையையும் முறியடித்தே தீருவோம்!
🔥🖤❤️
பெரியார் - அண்ணா வழியில் பகுத்தறிவும் மனிதநேயமும் வெல்லும்.”
#Periyar#Dravidam#SocialJustice#Rationalism#DMK 🖤🔥
@krishoffl கேட்டுச்சா bro🤡😂
ஒரே ஒரு MLA வை வச்சிக்கிட்டு தவெக விஜயோட மொத்த இமேஜயும் உடைச்சு விட்டுருக்காரு நம்ம TTV யார்..
ஆனா நீ @arivalayam ஆட்சி, அதிகாரம் எல்லாமே இருந்தும் கரூர் மேட்டர்ல இருந்து கள்ளக்காதல் மேட்டர் வரைக்கும் அவனை கோட்டை விட்டுருக்கே..
கத்துக்கோ எப்பிடி அரசியல் பண்ணனும்னு.
உங்களால வேற எந்த மொழியையும் கத்துக்க முடியாதுன்றதுகாக உங்களுக்கு தெரிஞ்ச ஒரே மொழி இந்தியை நாங்க ஏன்டா கத்துக்கனும்
எங்களுக்கு ஹிந்தி தெரியும் பேசுறோம்ன்றதும்
ஹிந்தி மட்டுமே தெரியும்ன்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு ..!!!
@ptrmadurai#stopHindiImposition