தமிழ்நாடு அரசு தனது குடிமக்களுக்கு வழங்கும் ஒரு சேவைக்கு இத்தகைய வெளிப்படைத்தன்மை இருப்பது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை!
@drjoyalukkas நீடூழி வாழ்க! உங்கள் தொழில் சிறந்து விளங்கட்டும்!
அண்ணா @CMOTamilnadu நீடூழி வாழ்க!
@Seeman4TN
சென்னையில் யாசகம் பெறுபவர்கள் கூட மாதம் ரூ.30,000 சம்பாதிக்கிறார்கள்..
ஆனால் மக்களை ஏமாற்றி திறள்நிதி பிச்சையில மாதம் 3 லட்ச வாடகை சொகுசு பங்களா, சொகுசு கார், மகனை இன்டர்நேஷனல் பள்ளியில படிக்க வைப்பது, 60 வயதில் குழந்தைய பெத்துகிறது என திறள்நிதி பிச்சையில நீ சொகுசா வாழும் போது எப்படி மக்கள் உன்ன நம்புவாங்க
மக்களை பொருத்த வரை நீ ஒரு டுபாக்கூர் அரசியல்வியாதி
@Seeman4TN மரங்கள் இருக்கட்டும்
விஜயலட்சுமியின் 7 குழந்தைகளை கருவிலயே கொன்னியே. ஏன் கயல்விழியின் குழந்தைகளை கருவிலயே கலைக்கவில்லை? உன் குழந்தைகள் என்பதால் தானே. அப்போ விஜயலட்சுமியின் குழந்தைகள் ஏன் உன் குழந்தைகள் என உனக்கு தோன்றவில்லை? விஜயலட்சுமியிடன் சொத்துக்கள் இல்லை என்பதாலா?
இப்போ சொல்லு. மரங்கள் முக்கியமா இல்லை குழந்தைகள் முக்கியமா??
@polimernews திறள்நிதி பிச்சையும் இலவசத்தில் தானே வரும் 🤔
ஒரு வேளையும் செய்யாமல் பொண்டாட்டிக்கு உள்ளாடை முதல் துணி வாங்கி கொடுப்பது, மகனை இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்க வைப்பது, சொகுசு பங்களா சொகுசு காருடன் வாழ்வது அத்தனையும் இலவசத்தில் தானே வரும் சீமான் 🤔 @Seeman4TN
@Seeman4TN எதை மாற்ற வந்த? காதலிச்சு குழந்தை கொடுத்தது ஒரு பெண்ணுக்கு. ஆனா திருமணம் செய்து குழந்தை கொடுத்தது வேறோரு பெண்ணிற்கு
இது தான் மாற்றமா சீமான்??
@Seeman4TN அப்போ நீ எங்கிருந்து வந்த? நீ சினிமா இயக்குனர் இல்லையா? நீ சினிமாவில நடிக்கலையா?
அரசியல்ல வந்த பிறகும் படங்களில் நடிக்கிற. இப்போ கூட சேயோன் படப்பிடிப்பின் நடுவே தான் பிரச்சாரம் செய்யுற
வாழ்க்கையில யாருக்கு தான் நீ உண்ண்யா இருப்ப சைமன் என்கிற சீமான்?
@arivalayam@mkstalin@Udhaystalin@KanimozhiDMK
பீச்ச பார்த்தா தான் "MOOD" வருமா??
ஒ அதனால தான் சண்டை போட்டு கருணாநிதிய பீச்சுல புதச்சீங்களா? செத்தாலும் அந்த ஆளூ MOOD ஆ இருக்கனுமா??
ஒ அதனால தான் நடு கடலில் பேணா சிலை வைக்க போராடுனீங்களா? செத்தாலும் பேணா மாதிரி MOOD ஆ நட்டுக்கிட்டு நிக்கனுமா?
என்னடா கேடுகெட்ட குடும்பமாக இருக்கீங்க. MOOD FAMILY
மாண்புமிகு அமைச்சர்களை தரம் தாழ்ந்து பேசும் ஆபாச #VulgarUdhayanidhi 🤦🏻♀️
திருந்தமாட்டானுங்க..
@mkstalin உன் காலம் முடியுற முன்னாடி.. திமுகவ உன் புள்ளை முடிச்சிருவான் 😂
திமுகவின் பணத்தை வைத்து தவெகவுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் அதிமுக நிர்வாகிகள்!
தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பரப்புரையை தடுக்க முயன்ற "அதிமுக-திமுக" கூட்டு சதிக்கு கடும் கண்டனங்கள்.
நேற்றைய தினம் (செப்டம்பர் 26) மாலை தாராபுரம் ஒன்றியம் பொட்டிக்காம்பாளையம், பொட்டிநாயக்கனூர் பகுதியில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியின்
வெற்றி வேட்பாளர் அன்பு சகோதரி திருமதி சத்தியபாமா பொன்னுசாமி @Sathyabamatvk அவர்களுடன், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சரும் கழகப் பொதுச் செயலாளருமான அண்ணன் திரு N. ஆனந்த் @BussyAnand அவர்களின் தலைமையில், மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர் அண்ணன் திரு செங்கோட்டையன் @KASengottaiyan அவர்கள் முன்னிலையில் வாக்கு சேகரிப்பதற்காக சென்றிருந்தோம்.
அப்பகுதி மக்களும் கையில் ஆரத்தி தட்டு மற்றும் பூமாலைகளுடன் எங்களை வரவேற்க தயாராக இருந்தனர்.
அப்பொழுது அதிமுக கட்சி துண்டுடன் சுமார் பத்து நபர்கள் இடையிட்டு, அந்த பகுதியில் வாக்கு சேகரிக்க கூடாது என்று கோஷமிட்டதுடன், எங்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தியும், கழக நிர்வாகிகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடிக்கவும் முயன்று ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தினர்.
பொதுமக்கள் புகாரின் அடிப்படையில் அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த பிரச்சனையில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது... போலீஸ் விசாரணையில் இதற்கு பின்னால், திமுகவின் சில பக்கத்து மாவட்ட தலைவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
"திமுக-அதிமுகவின் கள்ளக் கூட்டணி" தற்பொழுது ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு வெளிவந்துள்ளது.
மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பது ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கக்கூடிய ஜனநாயக உரிமை.
தேர்தல் களத்தில் கருத்துகளால் மோதாமல், தோல்வி பயத்தால் தங்களது குண்டர் படையை களம் இறக்கி மக்களை அச்சுறுத்த முயல்கிறார்கள்.
இந்த அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களுக்கெல்லாம் எங்கள் கழகத் தலைவரும் சரி, கழகத் தொண்டர்களும் சரி, தமிழக மக்களும் சரி ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள்.
வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது.
அச்சுறுத்தலால் ஜனநாயகக் குரலை ஒடுக்க முடியாது.
இந்த ஜனநாயக விரோத-வன்முறை "அதிமுக-திமுக" கும்பலுக்கு தாராபுரம் மக்கள், தங்கள் வாக்கின் மூலம் உரிய பதிலை வழங்குவார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை.
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl
#திமுக_அதிமுக_கூட்டுச்சதி | #திமுக_அதிமுக_எதிர்ப்பு | #தாராபுரம்
தவெகவின் பிரச்சாரத்தை தடுக்கும் அதிமுகவின் கூலி ஆட்களை ஆதாரத்துடன் கைது செய்த காவல்துறை.. அப்படி கைது செய்யப்பட்ட அதிமுகவினரை விடுவிக்க வற்புறுத்தும் திமுக😳
@arivalayam@AIADMKOfficial 💦
மக்கள் தெளிவா இருக்காங்க @arunraajkg 👌🏻