தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலிநுடன், பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மற்றும் திராவிட முன்னேற்ற கழக சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் ஆர்.டி.சேகர் இணைந்து மக்களிடம் வாக்குச்சேகரிப்பின் போது…
🖤❤️
பெரம்பூர் தெற்கு பகுதி விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளரை பொறுப்பளித்த, பெரம்பூர் சட்டமன்ற உரிபினர் மற்றும் சென்னை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக பொறுபாளர், அன்பு அண்ணன் R. D. Sekar அவர்களை நேரில் சந்தித்து நண்றி தெரிவிக்கும் பொழுது….
@rdsekarmla 🖤❤️