#WATCH | குஜராத் - பாவ்நகர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான கணேஷ் பரையா பல தடைகளை தாண்டி மருத்துவராகி உள்ளார்!
2018ல் நீட் தேர்வில் வெற்றி பெற்றும் உயரம் குறைவாக இருந்ததால் மருத்துவம் படிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் போராடி படிப்பை முடித்து இப்போது அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றுகிறார்!
#SunNews | #Gujarat | #DrGaneshBaraiya
#Watch | சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து தம்பி, தங்கையை கவனித்துக் கொண்டே அரசுப் பள்ளியில் படித்து 305 மதிப்பெண்கள் பெற்ற மாணவி தர்ஷிணி.
கடந்த டிசம்பர் மாதம் இவர்கள் குடியிருந்த வீடு இடிந்த நிலையில், சன் நியூஸ் எதிரொலியால் தன்னார்வலர்கள் இணைந்து இவர்களுக்கு சிறிய வீடு கட்டிக் கொடுத்தனர். தனது இக்கட்டான சூழ்நிலையிலும் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அசத்திய மாணவி தர்ஷிணி, தனது உயர்கல்விக்கு உதவுமாறு தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
Click here to know the full story: https://t.co/Db7PMuWNLX
#SunNews | #Karaikudi | #10thExamResults | @Anbil_Mahesh | @mkstalin | @SivagangaiDist
Blood was never a concern for me, diving around the fields in different parts of the world. In addition, fielding within the inner circle for spinners usually meant that I was diving onto the practise pitches. More concerning should be with the score at 230/1 I am diving to save 3 runs 😂
Re-release Interstellar in India! We need to experience the visuals and sound effects on the big screen at least once in our lifetime. Make this happen!!! @IMAX@PicturesPVR@INOXMovies@ParamountPics !!!!
When introverts are going through shit, they shut down. They want no help. No advice. No "fixing". All they want is quiet. They know how to pull themselves out. They've done it a thousand times. Just leave them alone for a while.
Hahaha. Australians are actually terrible secret keepers. That’s why we didn’t tell Hugh he was shooting a Wolverine movie til halfway through filming.