வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி 🙏🙏🙏 My heartfelt thanks to each and every one of you who took the time to wish me on my birthday. 🙏🙏🙏 Om namashivaaya
Tamil Nadu state board class 12 exam results declared. All 8,16,473 students have passed (100% pass percentage).
No student secured 600/600 this time.
Students who are unhappy with the marks can opt to write exams, which will be held in Sept/Oct based on the Covid situation.
Africa = Continent
India = Country, Republic (assuming “this land” implied India)
Hindu = Religion, Faith
Elephant = Vertebrate, Mammal
Earthworm = Terrestrial Invertebrate
Charlatan = a person falsely claiming to have a special knowledge or skill
Multi-DIMENSION-al Charlatan
இந்தியாவிலிருந்து #Olympics வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள முதல் வீரரான செல்வி. பவானி தேவி அவர்களை ஊக்குவிக்கும்பொருட்டு ரூ.5 இலட்சம் நிதியுதவியினை அவரது தாயாரிடம் வழங்கினேன்.
பவானிக்கு பதக்கங்கள் குவியட்டும்! தமிழரின் திறமை உலகெங்கும் கொடிநாட்டட்டும்!
பொதுமக்கள் மின்துறை சார்ந்த தங்கள் குறைகளைத் தெரிவித்து, தீர்வுகாண்பதற்கான #மின்னகம் 24*7 நுகர்வோர் சேவை மையத்தினை, சென்னை #TANGEDCO அலுவலகத்தில் இன்று திறந்துவைத்தேன். இனி 9498794987 என்ற எண்ணில் அழைத்து பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு எளிதில் தீர்வுகாணலாம்.
முள்ளிவாய்க்கால் இனக்கொலைக்கான நீதிக்குரல்கள் உலக அரங்கில் வலுப்பெற்றுவரும் சூழலில், #ஈழவிடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தியுள்ள #ஃபேமிலி_மேன்_2
தொடரின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களை மிக #வன்மையாகக் கண்டிக்கிறோம்.
#அமேஸான், உடனே அதனை தனது தளத்திலிருந்து அகற்றவேண்டும்.
Quality of Education across India and why NEET is bad for TN and why other states are not raising concern about NEET. This one map can give you some answers.
Tamil, Malayalam, Telugu, Kannada, Marathi, Bengali... We might be smaller in numbers, but our pride, our self respect, and our history is rich and none can impose another language on us!