@PttvNewsX இவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால், இந்த அமைச்சர்களே அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சியைப் போல பேசுகிறார்கள். போராட்டம் நடத்துபவர்களுக்கும் உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.உண்மையில் ஒன்றும் புரியவில்லை தமிழ்நாட்டில்
ஜெயராம்:
மலையாளத்துல நடிக்காம மற்ற மொழிகளில் துணை நடிகராக நிறைய படங்களில் நடிப்பது ஏன் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள்.!
பதில் : ________
முடிஞ்ச்
🤣🤣🤣