போட்டோகிராஃபர் திரு. இப்ராகிம் அவர்களின் பிறந்தநாளையொட்டி இன்று சென்னை தென்மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் பெருநகர சென்னை மாநகராட்சி நியமனக் குழு உறுப்பினர் திரு. @raja_anbazhagan அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.
@TN09Official@Ibbu_Offl
இன்று (09.06.2021) காலை, சென்னை - தியாகராய நகரில், தீரர் திரு.ஜெ.அன்பழகன் பவுண்டேஷனை, @dmk_youthwing செயலாளர் தம்பி திரு.@Udhaystalin MLA, த��டங்கி வைத்து, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.@raja_anbazhagan ஏற்பாட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
1/3
Hard times reveals the people who will stand for us, thanks to all my friends and brothers who stood beside during this time of pandemic and also special thanks for all the sponsors who gave what they can 🤗💯
Forever Grateful
#TeamTN09 🔥
கொரோனா முதல் அலையில் மக்களை காக்கும் பணியில் முன்வரிசையில் நின்ற நம் அன்பு அண்ணன் மறைந்து நாளையுடன் ஓராண்டாகிறது. அண்ணனின் நினைவிடத்தில் இன்று மரியாதை செய்தோம். ஆற்றலும்-தீரமும் மிக்க அண்ணனின் வழியில் அயராது உழைப்போம்; அவர் பணிகளை எந்நாளும் நினைவுகூர்வோம். @raja_anbazhagan