அனைத்து மக்களின் நலனுக்காக,
அம்பேத்கார் அவர்கள் வகுத்துத் தந்த, அரசியல் சாசன சட்டத்தை,
அவமதிக்கும் விதமாக,
நடக்காதே நடக்காதே
#VarnashramaCAA#அம்மாபட்டிணம்கிளை
கல்விததுறையில் கொடிய விச கரு நாகங்களை புகுத்திவிட்டுச் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி.
வெசம் வெசம் அம்புட்டும்...
இந்த வெசம் இன்னும் என்னவெல்லாம் செஞ்சு வச்சுட்டு போயிருக்கோ தெரியலையே..!!
ஒவ்வொரு துறையையும் தோண்ட வேண்டும்.
பெற்றோரை இழந்து...
குழந்தைகளை இழந்து.
வீட்டை இழந்து..
உற்றார், உறவினரை இழந்து..
உரிமை இழந்து..
நாட்டை இழந்து..
உயிரை இழந்து..
இழப்பு மட்டுமே நிரந்தரமாகிப் போனது பாலஸ்தீன மக்களுக்கு !!!
#SaveGazaFromZionists
மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசு என ஆங்கிலேய அரசால் அறிவிக்கப்பட்டவர் #MuslimsAndPatriotism