ஒரு வாட்டி ஒரு புள்ள கிட்ட "i think I like you" னு கேட்டேன்."எப்படியும் வேற மத பையன வீட்டுல எதுக்க மாட்டாங்க, heartbreak வேணாம்" சொல்லிட்டா. பல வருஷம் கழிச்சு அந்த புள்ளைய நேத்தில குங்குமத்தோட பாத்தேன். அப்ப தாங்க புரிஞ்சுது, அவளுக்கு மதம் பிரிச்சனை இல்ல நான் தான் பிரச்சினை னு.
@Tamilselvan2464 ஒரு phone call enough இப்போம் இருக்குற cm க்கு சொன்ன பண்ணமாட்டானா 😂😂 அப்புறம் ஆட்சி கலைச்சுருவோம் பார்த்துக்கோ PR is more danger than குஜய் பார்த்துக்க
நாளையுடன் ஒரு மாதம் ஆகிறது; ஊழல் பெரிய அளவில் குறைந்துள்ளது - முதலமைச்சர் விஜயை சந்தித்தப்பின் பாமக தலைவர் அன்புமணி பேட்டி
#Anbumani#TVKVijay#News18Tamilnadu
WATCH LIVE : https://t.co/n1hGsgTDF7
ஒரு வைக்கில் ல என் கடமை செய்த தருணம் ஒரு முறை என்னிடம் ஒரு பஞ்சாயத்து வந்தது
திருமணமான 6 மாதத்தில் விவாகரத்து வேண்டும் என்றான்
மனைவிக்கோ விருப்பமில்லை
அவளை மயங்கி விழுவது போல் நடிக்க சொன்னேன்
யூரினில் ஒரு சொட்டு ஹார்பிக் போட்டா இப்படி வரும்
அதை காட்டி அவர்களை சேர்த்து வைத்தேன்
Actually oru truth solava pasanga thaniya irukum pothu gaaji ah than irupanga ana pudicha ponna oda irukum pothu ava sirika sirika pesanum than ninaipanga atha time la entha thappana thought um varathu