திருமலை படம் வந்த போது school படிச்சிட்டு இருந்தேன். படம் பாத்துட்டு வந்து Class-ல எல்லாரும் பேப்பரை கிழிச்சு cigarette shape-ல collar-ல சொறுகி அதே மாதிரி style பண்ணிட��டு இருந்தோம்.
Master படம் வரும்போது என் அக்கா பையன் school படிச்சிட்டு இருந்தான். Water bottle-ஐ வாயில வச்சிட்டு அதே மாதிரி நாள் முழுக்க imitate பண்ணிட்டு இருந்தான்.
போதை ஒழிப்பு பத்தி யார் பேசுறதுன்னு ஒரு அருகதை இல்லாம போச்சு.
உண்மையிலேயே அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்களுக்கு வரிக்கு வரி பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார் சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி.
1:30 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விளக்கமும் பத்திரிகையாளர�� சந்திப்பும் நடந்துகொண்டுள்ளது.
40 நாட்களாகத் தயாரிக்கப்பட்ட மின்துறை வெள்ளை அறிக்கைக்கு 4 மணி நேரத்தில் இவ்வளவு விரிவான பதிலுரை என்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
ஆ. ராசாவை திமுக தலைம��� கண்டிக்க வேண்டும் : விசிக, கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல்
தலைவர்: என்னப்பா எல்லோரும் சொல்றாங்க, கண்டிச்சுடலாமா?
தொண்டர்கள்: சரி தலைவரே
தலைவர்: ஆ.ராசா கருத்தை கழகம் பரிசீலிக்கும்.. கூட்டணி கிடையாது…
சுப்பிரமணியபுரம் படத்துல, கஞ்சா கருப்பு எனும் காசி மொக்கச்சாமி அப்படின்ற ஒரு வீட்ல போயி சரக்கடிச்சுட்டு லந்து பண்ணிட்டு இருப்பாரு...
ஒரு பத்து நிமிஷத்துக்கு மேல கிழிச்சிடுவேன் வெட்டிடுவேன் அது இதுன்னு பேசிடுவாரு... அப்புறம் பார்த்தா அந்த வீடு
பூட்டி இருக்கும்....
அந்த மாதிரி தான் ��ன்னைக்கு விஜய் அவர்கள், எதிர்க்கட்சிகள் எல்லாம் வெளிநடப்பு செஞ்சதுக்கப்புறம் ஆக்சன் பண்ணி காமிச்சிருக்கார்...
விஜய் கடைசி வரையும் ஆளில்லாத டீக்கடையில் தான் டீ ஆத்துவார்.... இல்ல ஸ்கிரிப்ட் பார்த்து படிப்பாரு...
இன்னைக்கு சட்டசபையில் ஏற்ற இறக்கத்தோடு பேசுறேன் அப்படின்னு சினிமா சூட்டிங் ஸ்பாட்டா மாத்துறது மட்டும்தான் பெரிய மாற்றம்
இதெல்லாம் பார்த்து தொலையனும்னு தலையெழுத்து... 🤣
சட்டமன்றத்தில் சொல்லியிருந்தால் அவைக் குறிப்பில் இருந்து நீக்கி இருப்பார்கள் வெளியில் வந்து செய்தியாளர்களிடம் உதய் அண்ணா சொன்னாப்ள பாரு போடுடா வெடிய 💥💥💥
#செங்கல்பட்டு_நீதிமன்றம்
சமீபத்தில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மற்றும் எழுத்தாளர் பாவா செல்லதுரை மறைந்த கவிஞர் நா முத்துக்குமார் குறித்து பேசியது :
கவிஞர் நா முத்துக்குமாரை போல் அவர் பையனை நேசித்த ஒருவரை நான் பார்த்ததே இல்லை.
கொதிக்கும் சாம்பாரில் செல்போனை அவரது மகன் போட்டுவிட்டார். அதை பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் உடனே பதறிவிட்டோம்.
ஆனால் முத்துக்குமார் அந்த குழந்தையை அடிக்கவில்லை. எதுவுமே திட்டவில்லை.
வேறு செல்போன் வாங்கிக்கலாம் என்று அமைதியாக சொன்னார். நான் கூட இவ்வளவு பாசம் கூடாது என்றேன்.
அதற்கு முத்துக்குமார், அண்ணே குழந்தைன்னா போனை எடுத்து சாம்பாரில��தான் போடும் என்றார். இன்று அந்த குழந்தைகள் தகப்பன் இல்லாமல் வாழ்கிறார்கள் என உருக்கமாக பேசியிருக்கிறார்...
---
உண்மையில் நா. முத்துக்காரின் பார்வை எப்போதும் வித்தியாசமானது தான் ❤️