ஒவ்வொரு தேர்தலின் போதும் ..
அவரவர்களுக்கு பிடித்திருக்கிற கட்சி வெற்றி பெற வாய்ப்பில்லை என்று நான் கூறும்போதேல்லாம்..
நான் விமர்சிக்கப்படுவது கால் நூற்றாண்டு வாடிக்கை!
எண்ணும் தேதி என்னைச் சொல்லும் 👍
ரஜினிக்கு PRO
விஜய்க்கு PRO
இன்னும் யார் யாருக்கோ PRO
ஆனால் எனக்கு- என் செல்ல BRO
@RIAZtheboss
எனக்கிருக்கும் வெகு சொற்ப 'வாடா போடா' நட்புகளில் இவன் ஒருவன்..
When we reserve in AC Chaircar coaches there is only one option being given-‘window seat’. People need one more option- ‘Asile seat’. Please consider. @RailMinIndia
சாணக்யா சேனலுக்கு பேட்டி கொடுத்த பின், நண்பர் பாண்டேயுடன் ஒரு சந்திப்பு. முக்கால் மணி நேரம் போனதே தெரியாமல் மனம் விட்டு சிரித்து பேசிக் கொண்டிருந்தோம். 😍
Dear sir @PiyushGoyal@PiyushGoyalOffc i can’t book railway tickets via my iPhone through irctc website or app. But I can do it through my android phone or laptop. I don’t know whether it’s iOS issue or irctc server issue. Kindly check please 🙏
பிரபலங்களுக்கு இங்கும், அங்கும் இடம் மாறுவதில் சிக்கல் இருப்பதில்லை. ஒரே கட்சியை கட்டிக்கிட்டு அழுகிற தொண்டர்கள்தான் பாவம்..
இதுவரை புகழ்ந்தவர்கள் இனி திட்டி தீர்க்கணும்; இதுவரை திட்டியவர்கள் இனி புகழ்ந்து, தாங்கிப் பிடிக்கணும்.
தொண்டனாய் இருப்பதில்தான் எவ்வளவு தர்மசங்கடம். 😞