The one & the only brand #Thalapathy67, is proudly presented by @7screenstudio 🔥
We are excited in officially bringing you the announcement of our most prestigious project ♥️
We are delighted to collaborate with #Thalapathy@actorvijay sir, for the third time.
@Dir_Lokesh
இவர் இருந்தால்தான் என் வாழ்வில் மகிழ்ச்சி, நிம்மதி என்று ஒரு போதும் ஏமாந்து விடாதீர்கள்! இறைவன் நியதி எளிது. தனியாய் வரவு. தனியாய் மறைவு. நிம்மதி, மகிழ்ச்சி போல அனைத்து உணர்வுகளும் நமக்கு நம்மால் மட்டுமே கொடுத்து கொள்ள முடியும்! இது மட்டும்தான் உண்மை 😊😊