#யுகாதி2025 டாக்டர்ஜி ஒரு செயல் வீரர். அவர் தேசத்தைப் பற்றி சிந்தித்தார், செயலிலும் இறங்கினார்.
சிறு வயதிலிருந்தே தேசமே அவருடய
சிந்தனையாயிருந்தது. பாரத விடுதலை மற்றும்
முன்னேற்றத்துக்காக புரட்சிப் பாதையிலிருந்து
காங்கிரஸின் அஹிம்சைப் பாதை வரை அத்தனையிலும்
ஈடுபட்டுள்ளார்.
#யுகாதி2025
நெருப்பில் மலர்ந்த மலராய் சங்க���் வளர்ந்து வந்துள்ளது. நம்பிக்கை அற்றவர்களின் கேலி கிண்டல் மற்றும் எதிர்பாளர்களின் தடைகள் அனைத்தையும் தாண்டி இன்று சங்கம் நல்லோர் போற்றும் பேரியக்கமாக வளர்ந்து இருக்கிறது
#யுகாதி2025
டாக்டர்ஜியின் நோக்கம், பிரிட்டிஷாரை வெளியேற்றுவதுமட்டும் அல்ல. அவர் சங்கத்தை ஆரம்பித்ததன் நோக்கம்,
பாரத தேசத்தின் பிரச்சினைகளுக்கு ந���ரந்தர தீர்வு
காண்பதாகும். தற்போது அது நிறைவேறுவதை நாம்
கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
#யுகாதி2025 டாக்டர் ஹெட்கேவார் ஒரு செயல் வீரர், தேசத்தைப் பற்றி சிந்தித்தார். செயலிலும் இறங்கினார். சிறு வயதிலிருந்தே தேசமே அவருடைய சிந்தனையாயிருந்தது. பாரத விடுதலை மற்றும் முன்னேற்றத்துக்காக புரட்சிப் பாதையிலிருந்து காங்கிரஸின் அஹிம���சைப் பாதை வரை அத்தனையிலும் ஈடுபட்டார்
#யுகாதி2025
டாக்டர் ஹெட்கேவாரின் நோக்கம், பிரிட்டிஷாரை வெளியேற்றுவது மட்டும் அல்ல. அவர் RSS ஆரம்பித்ததன் நோக்கம் பாரதத்தின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதாகும். தற்போது அது நிறைவேறுவதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்
#யுகாதி2025
நெருப்பில் பூத்த மலராக RSS வளர்ந்து வந்துள்ளது. நம்பிக்கை அற்றவர்களின் கேலி கிண்டல் மற்றும் எதிர்பாளர்களின் தடைகள் அனைத்தையும் தாண்டி இன்று சங்கம் நல்லோர் போற்றும் பேரியக்கமாக வளர்ந்து இருக்கிறது
Let’s support the National Education Policy 2020, which does not make Hindi mandatory..!
I have signed, please sign today and support the mission of accessible and inclusive education for all.
To show your support, visit https://t.co/cIqdW16qSg and sign the petition..!
பாஜக வடசென்னை கிழக்கு மாவட்டத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு N L நாகராஜ் அவர்களை இன்றைய தினம் சந்தித்து எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தேன்…
பாஜக வடசென்னை கிழக்கு மாவட்டத்தினை ஆண்டுகள் பல மிகச் சிறப்பாக வழிநடத்திய பேரன்பு மிக்க அருமை சகோதரர் திரு கிருஷ்ணகுமார் அவர்களை சந்தித்து உரையாடிய மிக மகிழ்வான தருணம்…
திருவொற்றியூர் 9, 10, 11 வட்டத்தில் இன்று மாலை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் வடசென்னை பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் ஆர். சி. பால் கனகராஜ் அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் தாமரை சொந்தங்களுடன்… #வடசென்னையில்_பால்கனகராஜ்