இஸ்லாத்தின் உயரிய பண்புகள் இதற்கு முன் உலகுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவைப்பட்டனவோ அதைவிட இப்போது தத்துவக் காட்டுக்குள் ஒளி தேடி அலையும் இந்த உலகுக்கு மிக அவசரம் அவசரமாகத் தேவைப்படுகின்றன.
இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல; அது ஒரு சிறந்த மார்க்கம்.
#அறிஞர்அண்ணா@annadurai_tn#anna113